Wednesday, March 29th, 2017
img_8865

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரன்போர். Video

சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்களும் நடைபெற்று நேற்றுமாலை சூரன்போர் இடம்பெற்றது. பெருந்தொகையான மக்கள் இதில் கலந்து கொண்டனர். https://youtu.be/72cdVCwTHqs
vallipuram-3

யாழ். வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு அலைமோதிய பக்தர் கூட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் 15.10.2016 சனிக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சக்கரம், வங்காள விரிகுடாவை ...
yogarajah-5

மட்டக்களப்பில் பேராசிரியர் செ. யோகராசாவின் சேவை பாராட்டி பணி நயப்பு விழா

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் மலர் வெளியீடு என்பன நேற்று சனிக்கிழமை ...
munaippu-2016

சுவிஸில் முனைப்பின் கதம்பமாலை 2016.

இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனத்தின் கதம்பமாலை; நிகழ்வு எதிர்வரும் 25.09.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் GEMEISCHAFT ...
award-4

சுவிஸ் திருக்கோணேஸ்வரர் அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கலாவித்தகர் பட்டமளிப்பு விழா.

சுவிட்சர்லாந்தில் உள்ள திருக்கோணேஸ்வரர் அழகியற் கற்கைகள் நிறுவகம் வடஇலங்கை சங்கீதசபையுடன் இணைந்து நடாத்திய கலாவித்தகர் பட்டமளிப்பு விழா சூரிச் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்கோணேஸ்வரர் அழகியற்கற்கைகள் நிறுவக அதிபர் ...
Puthur 2

மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுரத்திற்கு அடிக்கல்.

மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மீள்குடியேற்ற இந்து கலாசார சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அடிக்கல்லை நாட்டி வைத்தார். புதுநகர் ...
inthampanai 2

உடுத்துறை ஐந்தாம்பனை பிள்ளையார் கோவில் கடல்தீர்த்த திருவிழா

வடமராட்சி கிழக்கு ஐந்தாம்பனை பிள்ளையார் கோவில் 10ஆம் திருவிழாவான இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி தீர்த்த தொடுவாய்க்கு அருகில் உள்ள கடற்கரையில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் ...
inthampanai

உடுத்துறை ஐந்தாம்பனை பிள்ளையார் ஆலய திருவிழா

உடுத்துறை ஐந்தாம்பனை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 27ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி தீர்த்த ...
munaippu-09.04-d

முனைப்பினால் பெண்களுக்கு சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு‏

மட்டக்களப்பில் முனைப்பு  ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  குடும்பத்துக்கு  தலைமைதாங்கும்  பெண்களின் வாழ்கை  தரத்தை மேம்படுத்தும்  நோக்கில் முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிதியுதவியில், தையல் இயந்திரங்கள் வழங்கி ...
12920351_991291567573784_2853130753714608392_n

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூலின் வெளியீட்டு விழா

எமது நாட்டில் நாட்டில் வாராந்தம் பல நூல் வெளியீட்டு விழாக்கள்நடைபெறுகின்றன.  மிக மிக அழகான விழா மண்டபம்,சிறப்பானஒழுங்கமைப்பு, நேரந்தவறாமை ,மண்டபம் நிறைந்தவாசகர்கள்,சிறப்பான தலைமைத்துவம் ஆகியவற்றுடன் கூடிய நூல்வெளியீட்டு விழா ...
JMP_9034

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடும் சிறப்பு பட்டிமன்றமும்.

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்தல், தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்குவது ஆகியவற்றின் ஊடாக சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மகான் அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர் பற்றிய நூல் வெளியீட்டு ...
mm

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு தென்னிந்திய இசைக்குழுவினரின் இன்பராகங்கள்

எதிர்வரும் நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் பிரபல இசைக்குழுவான ஈனோக் ரிதம்ஸ் இசைக்குழுவினரின் இன்பராகங்கள் 16.04.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் தென்னிந்திய கலைஞர்கள் கலந்து கொள்ளும் ...
06

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற கம்பன் விழா 2016

அகில இலங்கை கம்பன் கழகம் ஏற்பாடு செய்த கொழும்பு கம்பன் விழா 2016 கோலாகலமாக நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. நேற்றைய விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் ...
EUSL

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் உலக நாடக தின விழா.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக நடன நாடகத்துறை நடத்தும் உலக நாடக விழா எதிர்வரும் 27ஆம் 28ஆம் திகதிகளில் ( ஞாயிறு திங்கள் ஆகிய ...
17 (2)

கண்டியில் கலாச்சார நடன நிகழ்ச்சி

கண்டி மயூரா நர்த்தன நாட்டியாலயத்தின் ஏற்பாட்டில் நடன பள்ளி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சி கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் நடன ஆசிரியை கலைமணி ஸ்ரீமதி தனுஜா சிறிதரன் ...
IBC 11

ஐ.பி.சி தமிழ்தொலைக்கட்சியின் ஆரம்பவிழா சுவிஸில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

ஐ.பி.சி தமிழ்தொலைக்காட்சியின் ஆரம்பவிழா சுவிட்சர்லாந்து பிறிபேர்க் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க ஈழத்தமிழ் கலைஞர்களை கொண்டு நடத்தப்பட்ட ...
sri kathir

சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் தைப்பூச சங்காபிஷேக திருவிழா VIDEO

சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தைப்பூச சங்காபிஷேக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையில் சங்காபிஷேக பூசை ஆரம்பமாகி நண்பகல் சண்முகஅர்ச்சினை இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீசோதிநாதகுருக்கள் ...
kuppilan

பசுமையான நினைவுகளை சுமந்து வந்த குப்பிளான் செம்மண் நிகழ்வு

கடந்த 2ஆம் திகதி தை மாதம் 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக சுவிற்சர்லாந்தில் குப்பிளான் விக்னேஸ்வரா மன்றத்தின் இளம் தலைமுறையினரால் குப்பிளான் கிராமத்தின் மக்களின் ஆதரவுடன் குப்பிளான் ...

 More »

சிறப்புச் செய்திகள்

Photo caption for files: IMG_7462.JPG, IMG_7465.JPG, IMG_7466.JPG, IMG_7467.JPG, IMG_7468.JPG, IMG_7469.JPG


Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım at the Prime Minister’s Dolmabahçe Office, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.


Photo caption for files: IMG_7495.JPG, IMG_7496.JPG

Secretary General António Guterres and the UN delegation at the working dinner with Turkish Prime Minister Binali Yıldırım, Turkish Foreign Minister Mevlüt Çavuşoğlu, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

Photo caption for files: IMG_7514.JPG, IMG_7523.JPG, IMG_7525.JPG, IMG_7526.JPG, IMG_7527.JPG, IMG_7529.JPG, IMG_7532.JPG, IMG_7533.JPG, IMG_7535.JPG, IMG_7537.JPG

Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım, at the joint press conference, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

நாளை ஆரம்பமாகும் ஐ.நா.கூட்டத்தொடர். சிறிலங்காவுக்கு மற்றுமொரு இராஜதந்திர வெற்றி . [February 26, 2017]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை ...
geneva27-011

ஐ.நா.கூட்டத்தொடரின் போது பக்க அறைகளில் 13 கூட்டங்களை நடத்த சிறிலங்கா ஏற்பாடு. [February 26, 2017]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை ...

கட்டுரைகள்

Gajendrakumar and mavai

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக அமைந்த கருணாவின் பிளவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – 20 [March 20, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நான்கு கட்சிகளும் 2001ஆம் ஆண்டு ...
TULF

உதயசூரியன் சின்னம் தமிழ் மக்களின் கைநழுவி போனதற்கு யார் காரணம்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 19. [March 13, 2017]

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின் தமிழரசுக்கட்சி இயங்கு நிலையில் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

img_8865

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரன்போர். Video [November 6, 2016]

சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்களும் நடைபெற்று ...
vallipuram-3

யாழ். வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு அலைமோதிய பக்தர் கூட்டம் [October 16, 2016]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் சமுத்திரத் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...