Saturday, June 24th, 2017
mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு.

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார் மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர்

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.  போஸ்ரன் நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டி நிறைவின்;போதே இந்த ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறியரக விமானத்தில் குறித்தப் ...
airfrance

அமெரிக்காவின் மியாமி நகரில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன

அமெரிக்காவின் மியாமி நகரில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன.  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஏர்பிரான்ஸ் விமானம் 350 பயணிகளுடன் பாரிசுக்கு புறப்பட ...
Erika Menendez,

முஸ்லீம்களையும் இந்துக்களையும் பிடிக்காது- இந்தியரை கொலை செய்த பெண் வாக்கு மூலம்!

முஸ்லீம்களையும் இந்துக்களையும் எனக்கு பிடிக்காது, 2001ஆண்டில் நியூயோர்க்கில் தாக்குதல் நடத்தப்பட்ட பின் இவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனாலேயே இந்தியர் ஒருவரை தொடருந்து
america schnee

அமெரிக்காவின் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  பனிப்பொழிவின் காரணமாக நியூயோர்க்  நியூஇங்கிலண்ட் பகுதிகள்
argedina

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் அமைச்சருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சரான ஜெயிம் ஸ்மார்ட் என்பவருக்கே தண்டனை  விதிக்கப்பட்டுள்ளதாக ...
weapons

அமெரிக்காவில் ஆயுதபாவனையை கட்டுப்படுத்த புதிய சட்டம்

அமெரிக்காவில் ஆயுத பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமெரிக்க அரசுத்தலைவர் பரக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை ...
america

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு-18 பேர் குழந்தைகள் உட்பட 27பேர் பலி!

அமெரிக்காவில் கனெக்டிக்கட் என்ற இடத்தில், பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பது தெரிய ...
america flag

பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சி

பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.  உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி ...
america

அமெரிக்காவில் பனிமூட்டம்- சாலை விபத்தில் 100வாகனங்கள் சேதம்- இருவர் பலி- 80பேர் காயம்

அமெரிக்காவில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் பனிப்பொழிவின் காரணமாக அமெரிக்க டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 100 வாகனங்கள் ...
obama

அமெரிக்காவில் சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது- மீண்டும் வெற்றி பெற்ற ஒபாமா

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். 270வாக்குகளே வெற்றி பெறுவதற்கு போதுமாக இருந்த போதிலும் இதுவரை எண்ணப்பட்ட ...
America

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் நீரில் மிதக்கிறது

'சண்டி' சூறாவளி அமெரிக்காவை தாக்கியுள்ளதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. முக்கியமாக எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நியூயோர்க் நகரம் நீரில் மிதக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்நகரம் இருளில் ...
anti muslim

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்தவர் அமெரிக்காவில் கைது

முகமது நபியை இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்து அதன் அறிமுக காட்சி ஒன்றை யூடிப்பில் வெளியிட்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ...
No Easy day book

ஓசாமாவை எப்படி சுட்டேன் என புத்தகம் எழுதிய இராணுவவீரர் மீது அமெரிக்கா வழக்கு

ஓசாமா பில்லேடன் கொல்லப்பட்ட விதம் பற்றி நூல் ஒன்றை எழுதிய அமெரிக்க விடேச படையணியை சேர்ந்த படைவீரர் மீது வழக்கு தொடரப்படும் என அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ...
_62254862_texas

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு -2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்திற்கு அருகே ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.  எனினும், இச்சம்பவத்தில் காவல்துறையினர் தரப்பில் ...
america sik

அமெரிக்காவில் சீக்கியர்களின் கோவிலுக்குள் துப்பாக்கி சூடு- 7பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள சீக்கியர்களின் கோவிலான குருத்வாராவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 பேர் பலியாகினர், 25 பேர் காயமடைந்தனர்.  சீக்கிய வழிபாட்டுதலமான ...
_61434562_61434435

அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தில் வெப்பநிலை அதிகரிப்பு- 42பேர் மரணம்

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு கரையோரமான பகுதிவரை நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக 42பேர் இறந்துள்ளனர். கடந்த 3 தினங்களில் இந்த இறப்பு வீதம் அதிகரித்துள்ளது.   வீதி ...

 More »

சிறப்புச் செய்திகள்

Nagadeepa

பௌத்தமயமாக்கப்படும் தமிழரின் அடையாளங்கள்- தர்சினி நித்தியானந்தன். [May 28, 2017]

யாழ்ப்பாணம் என்றவுடன் நினைவு வருவது எல்லாம்;; தமிழர்களின் அடையாளம், கலாச்சாரம், ...
sivakumar

கடல்நீரை நன்னீராக்கும் சர்ச்சையான திட்டம் பற்றி கலாநிதி எஸ்.சிவகுமார் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி VIDEO [May 28, 2017]

ஆண்டவன் தந்த தண்ணீரை சரியாக முகாமைத்துவம் செய்யாது கடலில் கலக்க ...

கட்டுரைகள்

nadesan_22

ஊடகவியலாளர்கள் விரிவுரையாளர்களை படுகொலை செய்தவர்களே கிழக்கில் ஆட்சி அமைத்த அவலம். -த.தே.கூ. தோற்றம் அங்கம் 28 [June 12, 2017]

வடகிழக்கு மாகாணசபையில் ஊடகத்துறை உதவி பணிப்பாளராக இருந்த நடேசன் வடகிழக்கு ...
Nadesan_Funeral_June3_5_26150_435

மட்டக்களப்பு ஊடகத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய நடேசனின் மரணம். தமிழ் தேசியக் சுட்டமைப்பின் தோற்றம் அங்கம் 27 [June 6, 2017]

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...