Sunday, May 28th, 2017
thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பிய சம்பவங்கள் சான்றாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் இறந்த ...
TNA and LTTE

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்பட மறுத்த சில உறுப்பினர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 25

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையில் வெருகல் மற்றும் கதிரவெளிப்பகுதியில் நடந்த சண்டையில் கருணா தரப்பில் இருந்த 1500 போராளிகள் தம்மிடம் சரணடைந்ததாகவும் இவர்களில் பெண் போராளிகள் மற்றும் ...
verukal

கருணா குழு காடுகளில் வீசிவிட்டு சென்ற ஆயுதங்கள் பாதாள குழுக்கள் மற்றும் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றது. த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம்- 24

தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்ட காலத்தில் ஆகக் கூடிய ஆசனங்களை பெற்றது 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆகும். ...
Muhamalai_2

கருணாகுழுவின் முடிவால் மட்டக்களப்பு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்- த.தே. கூட்டமைப்பின் தோற்றம்- அங்கம் 23

வடமாகாணத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் கருணா குழுவினர் அறிவித்தனர். இரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை ...
Batticaloa city

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு. த.தே.கூ. தோற்றம் – அங்கம் 22.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தனியாக இயங்க எடுத்த முடிவினால் மட்டக்களப்பில் அச்சமும் பதட்டமும் நிறைந்திருந்த அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ...
Press meet in kilinochchi

உண்மைகளை மறைப்பதற்காக பத்திரிகைகளை தடை செய்த கருணா தரப்பினர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 21

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட வேளையில் விடுதலைப்புலிகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டிருந்தது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த பிளவு ...
Gajendrakumar and mavai

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக அமைந்த கருணாவின் பிளவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – 20

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நான்கு கட்சிகளும் 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் விஞ்ஞாபனத்தை நான்கு கட்சிகளும் இணைந்தே கொழும்பில் வைத்து தயாரித்து அதனை வெளியிட்டிருந்தன. தமிழ் ...
TULF

உதயசூரியன் சின்னம் தமிழ் மக்களின் கைநழுவி போனதற்கு யார் காரணம்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 19.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின் தமிழரசுக்கட்சி இயங்கு நிலையில் இல்லாத போதிலும் அக்கட்சியை தொடர்ந்து தேர்தல் திணைக்களத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலானவர்கள் பதிவு செய்திருந்தனர். 1972ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் ...
UNO

சர்வதேச மன்றத்தில் உணர்ச்சி அரசியல்கள் வெற்றியளிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சிறிலங்கா அரசு உள்நாட்டில் ஒன்றையும், சர்வதேச சமூகத்தின் முன் இன்னொன்றையும் பேசி வருவதை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை அவதானிப்பவர்களுக்கு நன்கு புரியும். கடந்த ...
TNA Black

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட முதலாவது பிளவு- தமிழரசுக்கட்சிக்கு தடை போட்ட ஆவரங்கால் சின்னத்துரை. த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் -18

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியின் அனுமதி இன்றி கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் அவருக்கு தெரியாமல் தீர்மானங்களை எடுக்க கூடாது என்றும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் தமிழர் ...
ananda

ஆனந்தசங்கரி மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு. த. தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் – 17

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாக விளங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரிக்கும் செயலாளர் ஆர்.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசிங்கம், ஆகியோருக்கும் இடையில் கொள்கை ரீதியாக மோதல்கள் ...
EUSL Main Entrence 4

தமிழீழம் கிடைத்தால் கிழக்கை சேர்ந்தவர் ஜனாதிபதியாக முடியுமா? கிழக்கு மாணவனின் கேள்வி. த. தே. கூட்டமைப்பின் தோற்றம் -அங்கம் 16.

கிழக்கு பல்கலைக்கழகம் பொங்குதமிழ் போன்ற எழுச்சிகளுக்கு களம் அமைத்து கொடுத்தது மட்டுமன்றி மட்டக்களப்பின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் கலைவடிவங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் களமாகவும் விளங்கி வருகிறது.   ...
mouna3

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பிளவிற்கு வித்திட்ட சம்பவங்கள்- த.தே கூட்டமைப்பின் தோற்றம் – 15

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சமாதானம் நிலவிய காலத்தில் மக்களால் புரிந்து கொள்ளமுடியாத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக மட்டக்களப்பில் தான் ...
santhiveli-5

கோணேஸ்வரி; படுகொலையை ஞாபகப்படுத்திய விசேட அதிரடிப்படை அதிகாரி. -தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – 14

வாழைச்சேனையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை ஏற்பாடு செய்து விட்டு திரும்பிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் மாவட்ட அரசாங்க அதிபரையும் மட்டக்களப்பு ...
valaichenai (2)

தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதலை உருவாக்கிய புலனாய்வு பிரிவினரும், முஸ்லீம் தீவிரவாதிகளும். த. தே. கூட்டமைப்பின் தோற்றம்- அங்கம் 13.

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் மீளக்குடியேறாதவரை தான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் சபதம் எடுத்திருந்த நிலையில் கொழும்பில் யூன் 5ஆம் திகதி ...
TNA and Ltte 01

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து சபதம் எடுத்த தலைவர் சிவசிதம்பரம். – த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் 12.

நான்கு தமிழ் கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓரு குடையின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் முதல் தடவையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்தை ...
pongutamil_trinco_7_190202

விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தால் தமது கட்சியின் தனித்துவம் கெட்டுவிடும் என அஞ்சிய ஆனந்தசங்கரி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 11.

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி ஜனாதிபதியாக இருந்த வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்று பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கினார். ஜனாதிபதி ...
tna_manifest

இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் பாராளுமன்றம் வரமாட்டோம் என சபதம் எடுத்த சம்பந்தன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 10.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிக்கள் மட்டத்திலும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழர் ஒரு தேசிய இனம், அவர்களின் தாயக பிராந்திய ஒருமைப்பாடு அங்கீகரிக்கப்பட ...

 More »

சிறப்புச் செய்திகள்

polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...

கட்டுரைகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
TNA and LTTE

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்பட மறுத்த சில உறுப்பினர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 25 [May 22, 2017]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையில் வெருகல் மற்றும் கதிரவெளிப்பகுதியில் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...