Sunday, May 28th, 2017

போர்க்குற்றவாளி ஜகத் டயஸ் நடத்திய தீபாவளி இரவு களியாட்டத்தில் சில தமிழ் பெண்கள் (படங்கள், இணைப்பு)

Published on November 5, 2011-8:48 am   ·   4 Comments

தமிழர் தாயகப்பகுதியில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஏற்பாடு செய்த தீபாவளி இரவு களியாட்ட நிகழ்ச்சியில் ஜேர்மனியில் உள்ள சில தமிழர்களும் கலந்து கொண்டனர்.
சலுகைகளுக்காக சில தமிழ் பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை சிங்களவர்களின் முன் ஆட்டம் போட விட்டதுடன்……….. தமிழர் கலாசார பண்பாட்டை குழிதோண்டி புதைக்கும் வகையிலும் அங்கு நடந்து கொண்டனர்.
தீபாவளி தின களியாட்ட விழாவிற்காக இலங்கை தூதரகம் மேற்கு யேர்மனியில் இருந்தும் ஒரு சில விலைபோன கைக்கூலிகளை மதுபானம் கொடுத்து இறக்குமதி செய்திருந்தனர் .அதை தொடர்ந்து தூதரகம் வளாகம் முழுவதும் களியாட்ட கிளப்பாக மாறியது . பல இளம் பெண்கள் அங்கு நடமாடியதை அவதானிக்க முடிந்தது .
அத்தோடு அங்கு யேர்மன்  காவல்துறை பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தது .யேர்மனிய மக்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே காணப்பட்டனர் .
முக்கியமாக உலகமே ஒன்றுபட்டு போர்குற்றவாளி என்று சிறிலங்கா அரசை குற்றம்சாட்டி நிற்கையில் மன்னார் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புப் போரை நடாத்திய சிங்களப்படையின் ஒரு பிரிவையே தலைமையேற்று வழிநடாத்திய இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் முன்னிலையில்  ஈழத்தமிழர் என்றே கூற முடியாத விலைபோன மானம் கெட்ட தமிழ் பெண்கள்   சிலர் நாட்டியம் ஆடினார்கள் .
போர்க்குற்றவாளி ஜகத் டயஸின் இரவு களியாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் இளம் பெண்களின் படங்கள் உட்பட அங்கு கலந்து கொண்டவர்களின் படங்களையும் பிரசுரிக்கிறோம்.
இவர்களை உங்களால் இனங்காண முடிகிறதா? இவர்களை இனங்கண்டால் பெயர் விபரங்களை அனுப்புங்கள்…..

    

Readers Comments (4)

  1. Aravindh says:

    ஐயா, ஆட்களை இனங்கண்டால் பேர்களை அனுப்புங்கள் என்று கூறுகிறீர்கள்
    உங்களுக்கு தகவல் தருவோர் சரியான தகவல் தான் தருகிறார்கள் என்பதை
    உறுதி படுத்த என்ன செய்வீர்கள். காழ்புணர்வு காரணமாக வீண் பழி போடும்
    நோக்கில் தவறான தகவல் தர சந்தர்ப்பம் உண்டு. நன்றி

  2. tamilan says:

    கிருஜ்ண பகவானும் இங்கு இறந்துவிட்டார் போலும் அவருக்கும் முட்களுடன் கூடிய றோசாப்பூ சாத்தியிருக்கின்றனர் முட்டாள்கள்

  3. tamilan says:

    kulattay kedukka vantha kodarik kampukal…

  4. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு , என்று பாடியவனும் , இலங்கை க்கு படம்களை அனுப்பமாட்டேன் என்று சொன்னவர்களுக்கு , இவர்களை என்ன இன்று கூற … வாழ்க இவர்களும்

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...