Monday, May 22nd, 2017

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு

Published on April 6, 2015-2:43 pm   ·   No Comments

indonisiaமரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட மேன்முறையீட்டையும் இந்தோனேசிய நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொ அவர்கள், தமக்கு மன்னிப்பு வழங்க மறுத்ததை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு அதிபரின் முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கு அதிகாரம் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

2005 இல் ஒஸ்ரேலியாவுக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் அடங்குகிறார்கள்.

அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒஸ்ரேலியாவில் பிரச்சார போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், இவர்கள் இருவரும் மரண தண்டனைக்கான ஏற்பாடுகளுக்காக ஏற்கனவே இந்தோனேசிய தீவு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள்.

https://youtu.be/BXJWKr6BnJA

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...