Monday, July 24th, 2017

சுவிஸ் தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்திய கிரிக்கட் போட்டியில் அல்ப்ஸ் கழகம் வெற்றி

Published on July 26, 2016-11:11 am   ·   No Comments

9சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்டன்டோர்ப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் செங்காளன் அல்ப்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது. பிறென்ஸ் சிசி கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 25க்கு மேற்பட்ட கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன.1234678910

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...