Monday, July 24th, 2017

இலங்கையில் உருவாகும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம்

Published on July 29, 2016-6:28 pm   ·   No Comments

komali kingsதமிழ்­நாட்­டைப்­போல இலங்­கை­யிலும் ஒரு காலத்தில் தமிழ் படங்கள் உரு­வாகி­ன. இலங்கை, இந்­திய கூட்டுத் தயா­ரிப்பில் சில படங்­களும் உரு­வா­கின. இலங்கை தமிழ் சினிமா, நாட்டில் நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் முடக்­கப்­பட்­டி­ருந்­தது.

நீண்ட இடை­வெ­ளிக்குப் பிறகு தற்­போது ‘கோமாளி கிங்ஸ்’  (Komali Kings) எனும் முழு நீள நகைச்­சுவை திரில்லர் திரைப்­படம் உரு­வா­கி வருகிறது­.

யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, மலை­யகம் மற்றும் கொழும்பு போன்ற பகு­தி­களில் பட­மாக்­கப்­பட்­டுள்ள இத்­தி­ரைப்­ப­டத்தை எழுதி இயக்­கி­யி­ருக்­கிறார் கிங் ரத்னம்.

நம் நாட்­டில் பல்­வேறு விளம்­பரங்கள்  ஆவணப் படங்கள் மற்றும் குறும்­ப­டங்­களை இயக்­கி­யுள்ள கிங் ரத்­னத்தின் முத­லா­வது முழு நீளத் திரைப்­ப­ட­மான ‘கோமாளி கிங்ஸ்’ நம் நாட்டில் வழக்­கி­லி­ருக்கும் ஐந்து தமிழ்ப் பேச்சு வழக்­கு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும், இலங்கை தமிழ் சினி­மாவின் தனித்­து­வத்தைப் பிர­ப­லிப்­ப­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.

ராஜா கணேசன், தர்சன் தர்­மராஜ் மற்றும் நிரஞ்­சனி சண்­மு­க­ராஜா, கஜன் கணேஷன் மற்றும் இலங்கைத் தமிழ் தொலைக்­காட்சிப் பிர­ப­ல­மான சத்யப்ரியா முதலானோர் முக்­கிய பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­றனர்.

இயக்­குநர் கிங் ரத்­னமும் முக்­கி­ய­மான கெரக்­டரில் நடி­த்துள்ளார். மையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீராம் சச்சி இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இத் திரைப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்­டரை இயக்­குநர் ரவிக்­குமார் வெளியிட்­டுள்­ளார். இப்­ப­டத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியா­கிய­து. ட்ரெய்லர் வீடியோவை கீழே காணலாம்:komali kings

thanks metro news

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...