Sunday, May 28th, 2017

சம்பந்தனே செத்தோழிந்து நாசமாக போ- வவுனியாவில் திட்டித்தீர்த்த பெண்கள்.

Published on December 30, 2016-5:50 pm   ·   No Comments

625-0-560-320-160-600-053-800-668-160-90-3சம்பந்தனே செத்து ஒழிஞ்சு நாசமா போ என வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை திட்டி தீர்த்தனர்.

உண்ணாவிரதம் ஆரம்பமாவதற்கு முன் ஊர்வலம் நடைபெற்ற போது சம்பந்தனின் உருவப்படத்தை சிலர் வீதியில் இழுத்து சென்றனர். பின்னால் சென்ற பெண்கள் சம்பந்தனின் உருவப்படத்திற்கு காறி உமிழ்ந்தனர். இன்னமும் ஏன் உயிரோடு இருக்கிறாய் செத்துப் போ என திட்டி தீர்த்தனர்.

இறுதியில் சம்பந்தனின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர்.

வவுனியாவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று காலை அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.  இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை தீயிட்டு எரித்தனர். 625-0-560-320-160-600-053-800-668-160-90-1625-0-560-320-160-600-053-800-668-160-90-2625-0-560-320-160-600-053-800-668-160-90-3625-0-560-320-160-600-053-800-668-160-90

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...