Sunday, May 28th, 2017

மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம்

Published on January 1, 2017-11:25 am   ·   No Comments

img_9865மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் 01.01.2017 இன்று தலவாகெல்ல ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்விற்கு  மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிருத்தி அமைச்சர்¸ பழனி திகாம்பரம்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட மலையக மக்கள் முன்னனியின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டார்கள்¸ நிகழ்வில் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் படத்திற்து மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் மலர்மாலை அனிவித்தார்.

தொடர்ந்து அதிதிகள் விளக்கு ஏற்றி  மௌன அஞ்சலி செலுத்தி இறங்கள் உரைகளை ஆற்றி அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். img_9840img_9841img_9842img_9851img_9852img_9854img_9865

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...