Sunday, May 28th, 2017

மலையகம் புஸ்ஸல்லாவில் காட்டு தீ அதிகரிப்பு “விசமிகளே இதற்கு காரணம்”

Published on January 5, 2017-10:55 am   ·   No Comments
01மலையத்தில் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக காடுகளில் காட்டு தீ ஆங்காங்கே பரவி நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் தீ பற்றி எறிகின்றது. இதனால் வரட்சி நிலை அதிகித்துள்ளதுடன் இயற்கை அழகும் சீர் குலைந்து வருகின்றது. மிகவு அறிய வகை தாவரங்களும்¸ உயிர் இனங்களும் அழிந்த வருகின்றது. இவை அதிகரிக்கும் பட்சத்தில் மலையகத்தில் மேலும் வரட்சி அதிகரிக்கலாம் என இயற்கை ஆர்வலளர்கள் கூறுகின்றனர்.
காட்டு தீ இயற்கையாகவே சில இடங்களில் ஏற்படுகின்றன ஆனால் பெரும்பாலான இடங்களில்  விசமிகளால் தீ வைக்கபடுவதாக பொலிஸாருக்கு புகார்கள் கிடைத்தள்ளதாக தகவல்கள் தெளிவாகியுள்ளன. இந் நிலையில் மலையத்தில் காட்டு தீ பரவுவதையும் அதனை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்றாக இருக்கின்றது.
இந் நிலையில் இன்று (5) காலை புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட் வகுகபிட்டிய காட்டுமாரி அம்மன் ஆலய பிரதேசத்தில் 20 ஏக்கர் கொண்ட காட்டு பிரதேசம் முற்றாக தீக்கு இறையாகி உள்ளது. இதனால் இந்த பிரதேசம் இயற்கை அழகு குன்றி காணப்படவதுடன் பல உயினங்களும் இறந்துள்ளன. இதனை அணைப்தற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் யாரும் முன்னெடுக்கவில்லை.
இந் நிலை மலையத்தில் அதிகரிக்குமானால இன்னும் பல நூற்றுகணக்கான காடுகள் உட்பட சொத்துக்கள் இழப்பு உயிரினங்களின் இழப்பு அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை. எனவே காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க நடிவடிக்ககை எடுக்க வேண்டும். 0403-1img_083901img_0821img_0819

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...