Tuesday, February 28th, 2017

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம்

Published on January 10, 2017-1:23 pm   ·   No Comments

01கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று (10) பகல் 11.30 மணியவில் 30 ஆம் இலக்க தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் கங்காணி ஒருவர் தவறுதலாக வழுக்கி 50 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் மரணமானார். இவர் ஹெல்பொட தோட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் விமலாவதி (வயது 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

சம்பவத்தை தொடரந்து விஸ்வநாதன் விமலாவதி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அங்கு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சடலம் தற்போது பிரேத அறையில் வைக்கபட்டடுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்ற பெருந்தொகையான மக்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தோட்டத்திலும் இயல்பு நிலை பாதித்து உள்ளது.012356

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mangala-2

SRI LANKA FM SAMARAWEERA’S STATEMENT AT HRC 34 – FULL TEXT [February 28, 2017]

Statement by Foreign Minister Mangala Samaraweera at the ...
Mangala and UN sec.

இலங்கைக்கு வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மங்கள சமரவீர அழைப்பு [February 28, 2017]

ஐ.நா.செயலாளர் நாயகமாக பதவி ஏற்றுள்ள அன்ரொனியோ குட்டெஸை இலங்கைக்கு விஜயம் ...
media in geneva

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் குவிந்துள்ள தமிழர்கள். [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிய நிலையில் ...
S.Jaishankar-listens-to-TNA-leader-leaders-R.Sampanthan

THE UNITY OF THE TAMIL LEADERSHIP NEEDED TO FULFIL POLITICAL ASPIRATIONS OF TAMILS – S. JAISHANKAR. [February 27, 2017]

 By Manekshaw. Indian Foreign Secretary S. Jaishankar has ...
sampanthan and france team

சில நிபந்தனைகளுடனேயே சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்க வேண்டும்- பிரான்ஸ் குழுவிடம் சம்பந்தன் கோரிக்கை. [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு ...
zeid

சில அரச தலைமைகள் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றனர்- ஐ.நா.மனித மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு video [February 27, 2017]

உலகில் உள்ள சில அரசியல் தலைமைகள் மனித உரிமைகளுக்கு எதிராக ...
UNO GENEVA

ஐ.நா.மனித உரிமை பேரவையின் உயர்மட்ட அமர்வில் பலஸ்தீன அதிபருக்கு முதலில் பேச சந்தர்ப்பம். [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று காலை ஜெனிவா ...
mullaitheenu_firshing

கொடிய இந்தியர்களால் அல்லல் படும் முல்லைத்தீவு மீனவர்கள். [February 27, 2017]

பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கொடிய இந்தியர்கள் ...
kaludurai

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு. 7 பேர் பலி. [February 27, 2017]

களுத்துறை வடக்கு சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் ...
Photo caption for files: IMG_7462.JPG, IMG_7465.JPG, IMG_7466.JPG, IMG_7467.JPG, IMG_7468.JPG, IMG_7469.JPG


Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım at the Prime Minister’s Dolmabahçe Office, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.


Photo caption for files: IMG_7495.JPG, IMG_7496.JPG

Secretary General António Guterres and the UN delegation at the working dinner with Turkish Prime Minister Binali Yıldırım, Turkish Foreign Minister Mevlüt Çavuşoğlu, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

Photo caption for files: IMG_7514.JPG, IMG_7523.JPG, IMG_7525.JPG, IMG_7526.JPG, IMG_7527.JPG, IMG_7529.JPG, IMG_7532.JPG, IMG_7533.JPG, IMG_7535.JPG, IMG_7537.JPG

Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım, at the joint press conference, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

நாளை ஆரம்பமாகும் ஐ.நா.கூட்டத்தொடர். சிறிலங்காவுக்கு மற்றுமொரு இராஜதந்திர வெற்றி . [February 26, 2017]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை ...