Monday, December 11th, 2017

மாகாண மற்றும் பிரதேச சபை எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை வர்த்தமானியில்.

Published on February 15, 2017-10:18 am   ·   No Comments

north Provincialமாகாண மற்றும் பிரதேச சபை எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை வர்த்தமானியில். பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்கும் நோக்கில் அந்த அறிக்கை அரசாங்க அச்சகத்திடம் எதிர்வரும் 17ஆம் திகதி ஒப்படைக்கப்படும்.

இந்த அறிக்கையின் சிங்கள மொழிமூல அறிக்கையின் எழுத்து மற்றும் அச்சுப் பிழைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.   எனினும் ஆங்கில மொழியிலான அறிக்கையின் எழுத்து மற்றும் அச்சுப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.   எல்லை நிர்ணய அறிக்கையின் தமிழ் பிரதியில் 500 பிழைகளும், ஆங்கில பிரதியில் 300 பிழைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிரதேசசபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான அறிக்கைகள் மூன்றுமொழிகளிலும் வெளியிடப்பட உள்ள காரணத்தினால் அதற்கு சில காலம் தேவைப்படும் என கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.north Provincial

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...
HDRLanka (16)

இலங்கையில் பல்சமய இல்லம் [December 10, 2017]

நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு ...
TNA me

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்கு பிரிப்பில் குழப்பம்- அவசரமாக கூடுகிறது ரெலோ. [December 4, 2017]

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சில சபைகளில் கூடிய ஒதுக்கீடுகளை தமக்கு ...
NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...