Friday, February 24th, 2017

மட்டக்களப்புத் தேனகம் தினகரன் உலாவின் அங்குரார்ப்பண நிகழ்வு.

Published on February 17, 2017-11:29 am   ·   No Comments

Thinakaran 12( by Sivam ) மட்டக்களப்புத் தேனகம் தினகரன் தேனக உலாவின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு நகர மண்டபத்தில் புதன்கிழமை மாலை (15) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலிமாறக் குருக்கள், புனித சிசிலியா பெண்கள பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியா, மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ் மௌலவி எம்.எஸ். அலியார் பலாஹி, மாளிகாவத்தை போதிராஜாராம விகாராதிபதி உவத்தென்ன சுமண தேரர் ஆகியோர் நிகழ்வுக்கான ஆசியுரைகள் வழங்கினர்.

தினகரன் பிரதம ஆசிரியர் கே. குணராஜா, செய்தி ஆசிரியர் கே. அசோக்குமார், இணைச் செய்தி ஆசிரியர் மர்லின் மரைக்கார் ஆகியோரை சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மாவட்ட பணிப்பாளர் மீராசாய்பு நினைவுச் சின்னம் வழங்க மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா, உப செயலாளர் எம். சியாம் மற்றும் மாவட்ட கட்டிட ஒப்பந்தக்காரர் ஒன்றியத் தலைவர் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி ; பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்,

பிரதி ஆசிரியர் அருள் சத்தியநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பி. வீரசிங்கம் ஆகியோருக்கு கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்மா சம்மேளனத்தின் பொருளாளர் எஸ்.சந்திரா நினைவுச் சின்னம் வழங்க சம்மேளனத்தின் ஆலோசகர் கௌரவ கலாநிதி லயன் கே. செல்வராஜா கொண்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இ. பாக்கியராஜா, ரி.எல். ஜப்பர்கான், செ. பேரின்பராஜா, முஸ்தபா மௌலவி, எம்.எஸ்.எம். நுர்ர்தீன், சிவம் பாக்கியநாதன் ஆகியோர் தினகரன் பிரதம ஆசிரியர் கே. குணராசாவினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம், பிரதி; தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், மாகாணசபை உறுப்பினர்களான இரா துரைரத்தினம், ஞா. கிருஷ்ணபிள்ளை, கோ. கருணாகரன், எம். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், மாநகர ஆணையாளர் வி. தவராஜா, பேராசிரியை சித்திலேகா மௌனகுரு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, பா. அரியநேத்திரன் உப்பட பலர் கலந்து Thinakaran.Thinakaran 1Thinakaran 2Thinakaran 3Thinakaran 4Thinakaran 5Thinakaran 6Thinakaran 7Thinakaran 8Thinakaran 9Thinakaran 10Thinakaran 11Thinakaran 12Thinakaran 13

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sampanthan

15 ஆயிரம் வாக்குகளை பெற்றவர்கள், 60 ஆயிரம் வாக்குகளை பெற்றவரை துரோகி என்கின்றனர்! – சம்பந்தன் [February 23, 2017]

நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு 15 ஆயிரம் ...
vimal

நேற்று களுதாவளையில் நடைபெற்ற கொலை முயற்சியும் கிழக்கில் இடிக்கப்படும் ஆலயங்களும்! [February 23, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு ...
UN

SRI LANKA: COLLECTIVE ORAL STATEMENT BY WOMEN’S GROUPS AT CEADW IN GENEVA. [February 21, 2017]

( By Srilankabrief.org ) Activists and 8 women’s ...
ga8

மட்டக்களப்பிற்கு வாழ்வாதாரத்திற்கு வந்த 100 மில்லியன் எங்கே? அரசாங்க அதிபரின் மோசடி அம்பலம்! – ஆதாரம் 03. [February 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மீள்குடியேற்ப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் நேக்குடன் மீள்குடியேற்றம் ...
vellimalai

பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் செத்த பின் ஈழத்தை இனி யாராலும் பெற்றுத்தர முடியுமா? -வெள்ளிமலை சவால். [February 19, 2017]

ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் ...
thurairasasingam

புலம் பெயர் உறவுகள் சிலர் வெவ்வேறு காரணங்களுக்காக உங்களைக் கருவிகளாகப் பாவிக்கலாம்- [February 19, 2017]

ஒரு காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறச் செய்வதென்பது ஒரு ஆசிரியரை ...
vanni 1

வவுனியாவில் முன்னாள் போராளி மனைவியால் அடித்துக்கொலை. [February 19, 2017]

வவுனியாவில் நேற்று (18.02.2017)  இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் ...
kirupa

மீண்டும் ஏமாற்றம்- சிறிலங்காவிற்கு கால அவகாசம் கொடுக்கும் பிரேரணையை முன்வைக்கும் பிரித்தானியா . [February 19, 2017]

(பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்ட தமிழர் மனித உரிமைகள் மைய ...
journalist-keith-noyahr

முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்’ : கீத் நொயார் வழக்கில் தகவல் [February 19, 2017]

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று ...
boat-accident

கட்டுகுருந்தை கடலில் படகு கவிழ்ந்ததால் 10 பேர் பலி; பலரை காணவில்லை [February 19, 2017]

களுத்துறை மாவட்டத்தின் கட்டுகுருந்தை கடற்பகுதியில் இன்று படகொன்று கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் ...