Friday, October 20th, 2017

முனைப்பினால் வாழைச்சேனை கிண்ணையடியில் ஆடை விற்பனை நிலையம் திறந்து வைப்பு.

Published on March 6, 2017-1:11 pm   ·   No Comments

IMG_2086யுத்த நடவடிக்கையினால் பாதிப்புக்குள்ளான குடும்பத்துக்கு தலைமை தாங்கும் இளம்தாயின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும்; முனைப்பின் வாழ்வாதார செயற்திட்டடத்தின் கீழ்   ஒழுங்குபடுத்தப்பட்ட ஆடைகள் விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிண்ணையடியில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆடைகள் விற்பனை நிலையத்தை முனைப்பின ;ஸ்ரீலங்காத்தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து பயனாளியிடம் கையளித்தார்.

நிகழ்வில் முனைப்பின் ஆலோசகர் கே. புஸ்பராஐா, மண்முனை மேற்கு விளையாட்டு உத்தியோகஸ்தர் விஐயகுமார் பூபாலபிள்ளை உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பயனாளி கருத்துத்தெரிவிக்கையில்

தான் மிகவும்   கஸ்டப்பட்டு வாழ்ந்து வந்ததாகவும் முனைப்பினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள இவ்உதவியானது மிகவும் பயனுடையது இவ் உதவியின் ஊடாக தனது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த முடியும். என்னைப்போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் இவ்வாறான உதவிகள் வழங்கப்படவேண்டுமென தெரிவித்தததோடு முனைப்பு நிறுவனத்துக்கும் இதற்காக செயல்படும் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். 
IMG_2093
IMG_2087IMG_2086

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...