Thursday, August 17th, 2017

டெங்கு காச்சலால் திருகோணமலையில் 6வயது சிறுமி மரணம். திருகோணமலையில் இதுவரை 14பேர் மரணம்.

Published on March 17, 2017-12:43 pm   ·   No Comments

Trincoகிழக்கு மாகாணத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காச்சலால் திருகோணமலையில் 6 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காச்சலால் 14பேர் மரணடைந்துள்ளனர். டெங்கு காச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை சண்முகாவித்தியால அஞ்சனா உதயராஜன் என்ற மாணவியே நேற்றிரவு உயிரழந்தார்.

கடந்த வாரம் பாண்டிருப்பை சேர்ந்த வள்ளியப்பன் நிலக்ஷன் ( 23 வயது) என்ற இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானார். pandiruppu

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 4ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சமூக வைத்தியர் எஸ்.அருட்குமரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 2088பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிண்ணியாவில் மட்டும் 911பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்முனையில் 700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.Trinco

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...
D._M._Swaminathan

ஈழத்தில் ஜாக்சன் துரை… [July 29, 2017]

தற்கால ஜாக்சன் துரை சுவாமிநாதனும் வீரபாண்டிய ஈழத் தமிழனும் சந்தித்தால் ...