Monday, May 22nd, 2017

சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை பாதுகாத்துள்ளோம்- அதுவே 18 மாதங்களில் நாம் செய்த விடயம்- மங்கள அறிவிப்பு

Published on March 17, 2017-2:57 pm   ·   No Comments

mangala 3சர்வதேச விசாரணையில் இருந்து இந்த நாட்டை பாதுகாத்துள்ளோம் என்பதை குரலை உயர்த்தி நாட்டிற்கு சொல்லுங்கள். அதுவே 18 மாதங்களில் நாம் செய்த விசேடமான விடயம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், அவர் இதனை தெரிவித்தார்.

ஐ.நா தீர்மான அமுலாக்கத்திற்கு ஐ.நா கண்காணிப்பை கோருவதற்கான முழு உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.   ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா கண்காணிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு கோருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முழுமையான உரிமை உள்ளது.

அவ்வாறு கோரிக்கை விடுக்க முடியும். அது தொடர்பில் எம்மால் ஆராய்ந்து பார்க்க முடியும்.இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை எடுக்க முடியும்.

அனைத்திற்கும் முன்னதாக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சர்வதேச விசாரணையில் இருந்து இந்த நாட்டை பாதுகாத்துள்ளோம் என்பதை குரலை உயர்த்தி நாட்டிற்கு சொல்லுங்கள். அதுவே 18 மாதங்களில் நாம் செய்த விசேடமான விடயம் என அவர் தெரிவித்தார்.mangala 3

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...