Monday, July 24th, 2017
சிறப்புச்-செய்திகள்/ கட்டுரைகள்/ நிகழ்வுகள்/ தமிழக-செய்திகள்/ விளையாட்டு / சினிமா/ அழகுக்-குறிப்பு/ மருத்துவம்

விசேட செய்தி

sampanthan and mavai

சம்பந்தனின் சர்வாதிகாரப்போக்கிற்கு மேலும் வழிவகுத்த 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள். த. தே கூ. தோற்றம் அங்கம் – 31 [July 13, 2017]

வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரும் ...

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில் பெருந்தொகையான அடியார்கள் கலந்து கொண்டனர். வசந்த மண்டபத்தில் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுவது அல்ல. அவ்வாறு செய்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் 23.07.2017 ஞாயிறு பி.ப 4 மணிக்கு நல்லூர், சங்கிலியன் தோப்பில் அமைந்துள்ள யூரோவில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் பழிவாங்க படுவதாக பிரதேச செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களினால் ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ஊடகத்துறைகான சர்வதேச நிறுவனமான 'சாரம் 19' என்ற அமைப்பு, இம் முறை இரு ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மீள்குடியேற்றம் போன்றவற்றுக்கு எதிரான பேரணியொன்று இளைஞர்களால் இன்று(16) 10.30 ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்களுக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் முடிவு கிடைக்கும் என நம்பிய ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special Rapporteur on the promotion and protection of human rights and ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களை பாராட்டி வங்கிக்கணக்குப் புத்தகம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 16ம் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். அந்த அணியினரின் தலையில் தமிழ் மக்கள் இறுக்கிக் ...
vicky

“தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் . [July 11, 2017]

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒற்றுமையே பலம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   கனேடிய ...
batti 3

ஊழலுக்கு எதிராக மட்டக்களப்பில் கிளர்ந்தெழுந்த மக்கள். [July 10, 2017]

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் உட்பட அங்குள்ள அதிகாரிகள் ஊழல் புரிவதாகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணையை எதிர்கொண்டிருக்கும் மாவட்ட அரசாங்க ...
saleem 4

ஊடகத்துறையில் 50ஆண்டுகளை நிறைவு செய்த ஏ.எல்.எம். சலீமுக்கு நிந்தவூரில் பொன்விழா [July 10, 2017]

ஊடகத்துறையில் 50ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பொன்விழா அவர் பிறந்த ஊரான நிந்தவூரில் நடைபெற்றது இந்த விழாவில் ஊடகத்துறையை ...
hisbulla and charls

மட்டக்களப்பில் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் [July 9, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊழல்வாதிகளை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் பல ...
Vaddeesar kovil 4

நீண்டகாலத்திற்கு பின் ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சரர் ஆலயத்தை பார்வையிட்ட மக்கள். [July 9, 2017]

நீண்டகாலத்திற்கு பின்னர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சுரர் ஆலயத்தை மக்களும் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டதுடன் பூசை வழிபாடுகளையும் நடத்தி;னர். காலத்தால் அழியாத வரலாற்றுப்பின்னணி கொண்ட ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சரர் ...
shot death

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோமாக மணல் ஏற்றி சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் பலி [July 9, 2017]

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மணல் ஏற்றி சென்றவர்களை இடைமறித்த ...
thangathurai

தங்கத்துரையின் படுகொலைக்கு எதிராக எமது கோபத்தினை இப்போதாவது வெளிக்காட்டுவோமா? [July 8, 2017]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது ...
kajendrakumar

கிழக்கு மாகாணசபை தேர்தலில் கஜேந்திரகுமார் அணி போடடி [July 8, 2017]

கிழக்கு மாகாணசபை தேர்தல் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே இந்த முடிவை அறிவித்துள்ளதாக நம்பகரமான ...
thiru

வீடு கட்டுவதற்கும் புனரமைப்பதற்கும் தரமான வங்கிக்கடன் வசதி [July 8, 2017]

வீடு கட்டுவதற்கும் புனரமைப்பதற்கும் தரமான வங்கிக்கடன் வசதி  
ananda

கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டதல்ல! ஆனந்தசங்கரி [July 7, 2017]

தமிழ் மக்களை நம்ப வைக்கப்பட்ட மாதிரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலோ அல்லது தராக்கியாலோ உருவாக்கப்பட்டதல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ...
North province

வடக்கு மாகாண அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­யில் 4 சத­வீ­தம் மட்­டுமே மே வரை­யில் செலவு [July 4, 2017]

நடப்பு ஆண்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொ­டை­யில் 4 சத­வீ­தம் மாத்­தி­ரமே மே மாதம் முடிவு வரை­யில் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் 15 சத­வீ­தம் ...
courts

சுவிஸ்குமார் தொடர்பில் மழுப்பலாக சாட்சியமளித்ததால் கொதிப்படைந்தது தீர்ப்பாயம்!! [July 4, 2017]

புங்குடுதீவு வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்ற சமயம் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேரா தீர்ப்பாயத்தில் மழுப்பலான வகையில் ...

விளையாட்டுச் செய்திகள்

9

சுவிஸ் தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்திய கிரிக்கட் போட்டியில் அல்ப்ஸ் கழகம் வெற்றி [July 26, 2016]

சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்திய ...
Flyer 2016

சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்தும் மெந்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி [July 23, 2016]

சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்தும் ...

சினிமா

komali kings

இலங்கையில் உருவாகும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம் [July 29, 2016]

தமிழ்­நாட்­டைப்­போல இலங்­கை­யிலும் ஒரு காலத்தில் தமிழ் படங்கள் உரு­வாகி­ன. இலங்கை, ...
balu_mahendra

பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்) [March 27, 2016]

இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான ...

அழகுக் குறிப்புகள்

hair

கவர்ச்சியான அழகு நிறைந்ததா பெண்ணின் கூந்தல்? [June 9, 2012]

தலைமுடிக்கும் பாலியல் உணர்விற்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...
02-cucumber300

இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள் [June 5, 2012]

உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, ...

மருத்துவம்

DSC_0018

ஏற்றம் தயாரிப்பு மூலிகைத்தேனீரும், மூலிகைகளின் மருத்துவ குணங்களும் [December 16, 2013]

தயாரிப்பு விவரம்:- இது உயர் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக்கொண்ட ஏற்றம் மூலிகைத்தேனீர் திரு ...
DSCF2852

சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர் [December 16, 2013]

அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda ...

சமைப்போம் சுவைப்போம்

473 Sandwich

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் பேராசிரியர் கே. ராஜு [March 28, 2016]

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக ...
இடியப்பம்

ஐரோப்பாவில் இடியப்பம் சொதி சம்பல் – ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் தமிழர்கள் [August 31, 2012]

 தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் ...

சிறப்புச் செய்திகள்

stanislos

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…” [July 9, 2017]

இலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் ...
vicky 1

தமிழ் கட்சிகளின் பிரிவுகள் பிளவுகளால் பாதிக்கப்படப்போவது கிழக்கு தமிழர்கள் தான்.- இரா.துரைரத்தினம் . [June 18, 2017]

இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி ...

கட்டுரைகள்

ACTC

தமது கட்டளைகளை ஏற்க மறுத்த சம்பந்தன் தரப்பிற்கு பதிலடி கொடுக்க நினைத்த புலம்பெயர் தரப்பினர். த.தே.கூ. தோற்றம் – அங்கம் 30 [June 28, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...