Monday, September 25th, 2017
new zealand

நியூசிலாந்து கிறிஸ்சர்ச் பகுதியிலும் காட்டுதீ- பல வீடுகள் எரிந்து சாம்பலாகின!

நியூசிலந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அணைக்க முடியாமல் தீ அணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். கிறிஸ்ட்சர்ச் வனப் பகுதியை ஒட்டிய ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. ...
ausralia fire

ஓஸ்ரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வேகமாக பரவி வரும் தீ அபாயம்

ஓஸ்ரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக்கால வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தீ பரவி வருகிறது. இது தொடர்பாக ஒஸ்ரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...
new president_sk

தென்கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக இராணுவ சர்வாதிகாரியின் மகள் தெரிவு!

தென் கொரியாவின் முதலாவது பெண் அரசுத்தலைவர் என்ற சிறப்பை பார்க் கியாங் ஹே பெற்றுள்ளார். அரசுத்தலைவரை தெரிவு செய்வதற்காக நேற்று நடைபெற்ற தேர்தலில் 50.1 வீத வாக்குகளைப் பெற்ற ...
swiss-national-bank

சுவிஸ் மத்திய வங்கி சிங்கப்பூரில் கிளை ஒன்றை திறக்கிறது

சுவிஸ் மத்திய வங்கி ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் சொத்துக்களை நிர்வாகிப்பதற்கு வசதியாக சிங்கப்பூரில் கிளை ஒன்றை திறக்க உள்ளது. சுவிஸ் மத்திய ...
nauru 1

நவ்று அகதிகள் தடுப்பு முகாமில் ஒருவர் தற்கொலை முயற்சி!

நவ்று அகதிகள் தடுப்பு முகாமில் அகதி ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட அம்முகாமில் உள்ள மருத்துவ குழுவினரை ஏனைய அகதிகள் ...
ausralia navy

ஓஸ்ரேலிய கடற்படை கப்பலில் ஆயுத கொள்ளை- ஒருவர் கைது- ஆயுதங்கள் மீட்பு!

ஓஸ்ரேலியாவில் கடற்படை கப்பலில் இருந்த ஆயுதங்களை திருடி சென்றவர்களில் 40வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
burma-quake

மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்- 12 சடலங்கள் மீட்பு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம்

மியன்மாரில் இன்று காலை 7.40 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் ...
philipine

பிலிப்பைன்ஸில் ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவர சமாதான ஒப்பந்தம்

பிலிப்பைன்ஸ் அரசு ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அந்த நாட்டில் உள்ள முஸ்லீம் ஆயுத குழுவான மொரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றை செய்ய ...
japan journalist

போர் செய்திகளை சேகரிக்க சென்ற ஜப்பான் பெண் பத்திரிகையாளர் சிரியாவில் கொலை

சிரியாவில் நடைபெறும் போர் செய்திகளை சேகரிக்க சென்ற மிகா யமமொடொ என்ற ஜப்பான் பெண் செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். சண்டை நடைபெறும் அலெப்போ நகரில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக ஜப்பான் வெளிவிவகார ...
tiger-disco

தாய்லாந்து புகெத் தீவு இரவு களியாட்ட விடுதியில் தீவிபத்து- 4பேர் பலி

தாய்லாந்தின் உல்லாச பயணத்துறைக்கு பிரசித்தமான புகெத் தீவுப்பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் வெளிநாட்டு உல்லாச ...
quake-map

கிழக்கு ரஷ்யா, வடக்கு ஜப்பான் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம்

கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.  ரஷியாவின் கிழக்குப் ...
japan

யப்பானில் ஹிரோசிமா படுகொலையின் 67ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது

ஹிரோசிமா படுகொலையின் 67ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யப்பானில் அனுட்டிக்கப்பட்டது. சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அணுஆயுதத்திலிருந்து மனித உயிர்களை பாதுகாக்க ...
-tianjin-air

சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் பயணிகளால் அடித்து கொலை

சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் சக பயணிகளாலும் விமான சிப்பந்திகளாலும் தாக்கப்பட்டு மரணமாகியுள்ளனர். காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவர்கள்
120529051103_304

அபூர்வ வைரக்கல் அபரிமிதமான தொகைக்கு ஏலம்

உலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.ஹாங்காங்கில் இடம்பெற்ற ஏலத்தில் ஆறே நிமிடங்களில் எதிர்பாராத வகையில் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த இளஞ்சிவப்பு வைரைக்கல் ...
sukhoi-superjet-100

வெள்ளோட்டத்திற்கு புறப்பட்ட விமானம் அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் விழுந்து நொறுங்கியது!

இந்தோனேசியாவில் 50 பேருடன் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம் தற்போது பயணிகள் விமானங்களை ...
Aun san

மியன்மார் ஜனநாயக தலைவி ஆன்சாங் சூ கி 24 வருடங்களின் பின் வெளிநாடு செல்கிறார்

மியன்மார் ஜனநாயக கட்சி தலைவி ஆங்சான் சூகி 24 வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டிற்கு பயணமாக உள்ளார். இவர் முதலில் நோர்வேக்கு செல்ல உள்ளார். இதனை நோர்வே வெளிவிவகார அமைச்சு ...
தலிபான்கள்

முஸ்லீம் தலிபான் பயங்கரவாதிகளின் கொடூரம்- பாடசாலை மாணவிகளின் குடிநீரில் நஞ்சு!

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.  விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 100க்கும் மேற்பட்ட பாடசாலை பெண்பிள்ளைகள் ...
Pakis. jail

சிறை மீது தாக்குதல் நடத்தி 400 கைதிகளை விடுவித்த தலிபான்கள்!

 பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண நகரான பன்னுவில் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தலிபான்களின் செய்தித் ...

« Back    More »

சிறப்புச் செய்திகள்

stanislos

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…” [July 9, 2017]

இலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் ...
vicky 1

தமிழ் கட்சிகளின் பிரிவுகள் பிளவுகளால் பாதிக்கப்படப்போவது கிழக்கு தமிழர்கள் தான்.- இரா.துரைரத்தினம் . [June 18, 2017]

இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி ...

கட்டுரைகள்

sampanthan and mavai

சம்பந்தனின் சர்வாதிகாரப்போக்கிற்கு மேலும் வழிவகுத்த 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள். த. தே கூ. தோற்றம் அங்கம் – 31 [July 13, 2017]

வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கு ...
ACTC

தமது கட்டளைகளை ஏற்க மறுத்த சம்பந்தன் தரப்பிற்கு பதிலடி கொடுக்க நினைத்த புலம்பெயர் தரப்பினர். த.தே.கூ. தோற்றம் – அங்கம் 30 [June 28, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...