Monday, September 25th, 2017
UN

இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு!

இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு ...
syriya 2

சிரியா மீது புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!

சிரியா மீது புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிபர் பஷர் அல் அஸத்தின் மனைவி அஸ்மா ...
syria

சிரியாவின் பிரதான எண்ணெய்குளாய் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சேதம்!

சிரியாவின் நகர் மத்தியில் ஹோம்ஸ் ஊடாக செல்கிற பிரதான எண்ணெய்க்குழாய் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்துள்ளது. ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் குழாயை சேதமாக்கியதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்தது. ...
egypt

எகிப்தில் இன்று 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டமும், வன்முறைகளும்!

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் இன்று ஐந்தாவது நாளாக இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து எகிப்து நாட்டு உள்துறை அமைச்சு பிரதேசம் யுத்த களமாக காணப்பட்டது.  கடந்த வாரம் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட ...
syria

சிரியாவில் இரவு வேளையில் எறிகணைத்தாக்குதல்!

சிரியாவின் அரச படையினரால் ஹோம்ஸ் நகரில் 300க்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்று எதிர்க்கட்சிக்குழுக்கள் தெரிவித்தன. நகரின் மீது இரவில் எறிகணை தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் படுகொலையை நடத்தியதாக ...
egypt-soccer-riots

எகிப்தில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரசிகர்களிடையே மோதல்- 74பேர் பலி!

எகிப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலில் சுமார் 74 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  எகிப்து நாட்டில் உள்ள சிற்றி ஒப் போர்ட் நகரில் ...
china worker

எகிப்தில் 25 சீன தொழிலாளர்கள் பழங்குடியினரால் கடத்தப்பட்டுள்ளனர்!

வடஎகிப்தில் 25 சீன தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக சீனா அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கடத்தல் தொடர்பாக எகிப்தில் உள்ள சீன உதவி தூதுவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான சீமெந்து ...
rusia

ஈரான் மீது போர்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ஈரான் மீது போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அணுசக்தி திட்டங்களை ஈரான் ...
american

பாட்டியை பார்க்க சென்றவரை சிஐஏ உளவாளி என்று தூக்கு தண்டனை விதித்த ஈரான்!

அமெரிக்க-ஈரானியரான முன்னாள் கடற்படை வீரர் அமிர் மிர்சாய் ஹெக்மாட்டி என்பவர் சிஐஏ உளவாளியாக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு ஈரான் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ...
alavi

ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளில் போரில், சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பலி!

ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான போரில், சுமார்  1 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளாக ...
Iran 1

மேற்கு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி பாதையை மூடுவோம்- ஈரான் எச்சரிக்கை!

பிரச்சினைக்குரிய அணுசக்தி தொடர்பான மேலும் தடைகளை மேற்கு நாடுகள் விதிக்கும் பட்சத்தில் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளை மூடவேண்டி ஏற்படலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. தடைகள் விரிவுபடுத்தப்பட்டால் ஹோர்மஸ் கால்வாய் ...
bagdad 1

ஈராக்கில் 14 இடங்களில் குண்டுத்தாக்குதல்- 63பேர் பலி- 185பேர் காயம்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல்வேறு இடங்களிலும் 14 குண்டுத்தாக்குதல்களில் 63பேர் கொல்லப்பட்டதுடன் 185பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஈராக் ...
egype

எகிப்தில் பெண்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கிலாரி கிளிங்டன் கண்டனம்

எகிப்திய பெண்கள் ஆயிரக்கணக்கில் கெய்ரோ நகரில் திரண்டு பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். படையினரால் துன்புறுத்தப்பட்ட பெண் ஒருவரின் படத்தை ஏந்திய வண்ணம் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ...
iraq

ஈராக் துணை அதிபரை கைது செய்ய பிடி ஆணை!

ஈராக்கில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை அதிபருக்கு கைது பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஈராக்கின் துணை அதிபரான தாரிக்-அல்-ஹஸ்மி ஈராக்கின் ஷன்னிப் பிரிவு தலைவராக ...
america army

ஈராக்கில் இருந்த கடைசி அமெரிக்க துருப்பினரும் இன்று குவைத் எல்லையை கடந்து சென்றனர்!

ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினரின் கடைசி துருப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈராக் எல்லையை கடந்து குவைத்திற்கு சென்றுள்ளன. கடந்த 9வருடகாலமாக நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் கடைசித்துருப்பும் வெளியேறியுள்ளது. தற்போது ...
american flag

ஈராக்கில் 9வருடங்களின் பின் அமெரிக்க கொடி இன்று இறக்கப்பட்டது!

ஈராக்கில் ஒன்பது வருட கால இராணுவ நடவடிக்கைகைய முடிவுக்கு கொண்டு வருமுகமாக அதனை நினைவு படுத்தும் விதத்தில் பக்தாத்தில் அமெரிக்க தேசியக்கொடி இன்று இறக்கப்பட்டது. எஞ்சி இருந்த  5,500 ...
navipillai 1

சிரிய கிளர்ச்சியில் 5ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர்- ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்!

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற கிளர்ச்சியில் இதுவரை 5000க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று நம்பப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். ஐநா பாதுகாப்புச்சபையின் இரகசியக்கூட்டம் ஒன்றில் 14 ஆயிரம் ...
car bomb

ஈராக்கில் சிறைச்சாலை முன்பாக தற்கொலை தாக்குதல்!

ஈராக் தலைநகர் பக்தாத்திலிருந்து இருந்து 25 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ராஜி நகரில் உள்ள சிறைச்சாலை முன்பாக அதிகாலையில் காரில் வந்து நபர் ஒருவர் நடத்திய தற்கொலைத்தாக்குதலில் ...

« Back    More »

சிறப்புச் செய்திகள்

stanislos

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…” [July 9, 2017]

இலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் ...
vicky 1

தமிழ் கட்சிகளின் பிரிவுகள் பிளவுகளால் பாதிக்கப்படப்போவது கிழக்கு தமிழர்கள் தான்.- இரா.துரைரத்தினம் . [June 18, 2017]

இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி ...

கட்டுரைகள்

sampanthan and mavai

சம்பந்தனின் சர்வாதிகாரப்போக்கிற்கு மேலும் வழிவகுத்த 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள். த. தே கூ. தோற்றம் அங்கம் – 31 [July 13, 2017]

வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கு ...
ACTC

தமது கட்டளைகளை ஏற்க மறுத்த சம்பந்தன் தரப்பிற்கு பதிலடி கொடுக்க நினைத்த புலம்பெயர் தரப்பினர். த.தே.கூ. தோற்றம் – அங்கம் 30 [June 28, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...