Saturday, February 17th, 2018
komali kings

இலங்கையில் உருவாகும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம்

தமிழ்­நாட்­டைப்­போல இலங்­கை­யிலும் ஒரு காலத்தில் தமிழ் படங்கள் உரு­வாகி­ன. இலங்கை, இந்­திய கூட்டுத் தயா­ரிப்பில் சில படங்­களும் உரு­வா­கின. இலங்கை தமிழ் சினிமா, நாட்டில் நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் ...
balu_mahendra

பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்)

இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. விருதுத் தொகை:   ரூபாய் ...
yarldevi

யாழ்ப்பாணத்தினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு வரும் ழுமு நீள திரைப்படம் யாழ்தேவி. VIDEO

ஈழத்தின் சினிமா வளர்ச்சியின் அடுத்த படிக்கல்லாக யாழ்ப்பாணத்தில் தாயராகிவரும் யாழ்தேவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் வைத்து தென்னிந்திய திரைப்பட ...
cinema

தாரைதப்பட்டை – திரைவிமர்சனம்

பரதேசி படத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பொங்கல் விருந்தாக ரிலீசாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை. பொதுவாக ஊர்களில் நடக்கும் கரகாட்டம் எந்தளவுக்கு கவர்ச்சி ஆட்டமாக இருக்கும் என்பது ...
film fest 3

பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்

ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead  எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது.  பிரென்சு சினிமா என்பது உலக ...
dhiwakar

வறுமையின் உச்சத்தில் வாழ்ந்த இளைஞர் திவாகரின் வாழ்க்கையில் வந்த திருப்பம்.

வறுமையின் உச்சத்தில் வாழ்ந்த இளைஞர் திவாகர் விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை கண்டுள்ளார்.   60இலட்சம் ரூபா மதிப்புள்ள வீடு, ...
ranjitha

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- ‘மா ஆனந்தமயி’ ரஞ்சிதா!

முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார். தமிழ், தெலுங்கு, கன்னட ...
111

சர்வதேச திரை நுணுக்கங்களுடன் திரையரங்கில் வெளிவரவுள்ளது ஈழத்து குறும்படமான பாற்காரன்.

நெடுந்தீவு முகிலனின் முயற்சியில் யாழில் இருந்து சர்வதேச திரை நுணுக்கங்களுடன் திரையரங்கில் வெளிவரவுள்ளது ஈழத்து குறும்படமான பாற்காரன். பாற்காரன் திரைபடம் ஈழமண்வாசனை கலந்த கதைஅம்சத்துடன் கூடிய திரைபடமாக 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை ...
Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் சம்பளம் 2 கோடி?

இலட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் புரண்டுக் கொண்டிருக்கிறார்.  விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ...
banu

பழம்பெரும் குணச்சித்திர நடிகை பானுமதி காலமானார்

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார். காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, ...
kamal 1

கமலஹசனின் விஸ்வரூபத்திற்கு தடையை நீக்கியது- தமிழகம் எங்கும் வெளியாகிறது

கமலஹசனின் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்திற்கு ...
thepaselvan

நாசரை இலங்கை தமிழ் பேசவைத்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன்!

விக்கிரம் - அனுஷ்கா நடிக்கும் படம் தாண்டவம். இந்தப் படத்தை மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் முதலிய படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் நாசர் புலம்பெயர்ந்த ...
nayan-udayanidhi

உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்!’ – நயன் சபதம்… கிலியில் கிருத்திகா!

கதிர்வேலன் காதலி படம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலினை மாற்றிக் காட்டுகிறேன் என்று உதயநிதி மனைவி கிருத்திகாவிடமே கூறியுள்ளாராம் நயன்தாரா! பிரபுதேவாவுடன் உறவு முறிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் படங்களில் ...
red-dawn-adrianne-palicki-chris-hemsworth

டீன் ஏஜ் இளைஞர்களின் ‘கமாண்டோ ஏகே 47’

பழைய படத்தை ரீமேக் செய்து வெற்றிவெறுவது ஹாலிவுட்காரர்களின் துணிச்சல் எப்போதோ எடுத்த படத்தை மறு உருவாக்கம் செய்கிற போது காலத்துக்கேற்ப நவீன தொழில்நுட்ப ஜாலங்கள் புகுத்தி ரசிக்க வைப்பதுதான் ...
the-art-and-making-of-hotel-transylvania-pre-order-e1347412965619

உலக அளவில் வசூல் படைத்த ஹோட்டல் ட்ரான்சில்வேனியா’

பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை.  இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் ...
suma

ஆபாச தளத்தில் போன் நம்பருடன் படங்கள்- நடிகை சுமா அதிர்ச்சி

தமிழில் நடித்து வரும் சுமா என்ற நடிகையின் படங்கள் ஆபாச இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நடிகை சுமா என்றே ரிஷிகா, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். அர்ஜூன் ஜோடியாக ‘துரை' படத்தில் நடித்தார். ...
Amala-Paul

இனி மலிவு விலையில் அமலா பால் கிடைக்கும்

தெலுங்கில் ராம்சரணுடன் இணையும் நடிகை அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க உள்ளார்.  கொலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை அமலா, தெலுங்கிலும் கால் பதித்துக்கொண்டிருக்கின்றார். மாவீரன் படத்தின் நாயகன் ...
suriya

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை நிறைவு செய்து விடை பெற்ற சூரியா!

விஜய் டி.வி.யின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.   பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்து 20 அத்தியாயங்களைப் பூர்த்தி செய்த ...

 More »

சிறப்புச் செய்திகள்

sumanthiran

கூச்சப்படாமல் பொய் சொல்லும் நபர்கள் பற்றி சுமந்திரன் விளக்கம். ( முழுமையான வீடியோ) [January 28, 2018]

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வரவு செலவு ...
batticaloa children park

மட்டக்களப்பு நகர பஸ்தரிப்பு நிலையத்தின் அவலங்கள் – நளினி ரத்னராசா. [January 26, 2018]

உள்ளுராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநகரசபைகள் நகரசபைகள் பிரதேசசபைகளில் ...

கட்டுரைகள்

TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...
Amparai

வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு- கேள்விக்குறியாகி வரும் தமிழர்களின் இருப்பு. [January 29, 2018]

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் 1100 ஏக்கர் காட்டுபகுதி அழிக்கப்பட்டு ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...