Monday, June 26th, 2017
batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ)

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நேற்று பன்குடாவெளியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அத்துமீறி நுழைத்து அதில் புத்தர் ...
vicki and sampanth 1

மிஞ்சின சந்தணத்தை …….. பூச தயாராகும் வட மாகாணசபையும், அரச அதிகாரிகளும்.

தற்போது நவம்பர் மாதம். இன்னும் ஒரு மாதத்தில் 2016 ம் ஆண்டு முடிவடைய உள்ளது.   இந்த விடயம் பச்சைப் பாலகனுக்கும் தெரியும்தானே என நீங்கள் நினைக்ககூடும். ஆனால் பச்சைக்கள்ளரான ...
sivaji

1008 தேங்காய் உடைத்து தமிழீழம் பெறப்போகும் ரெலோ சிவாஜிலிங்கம்.

கோமாளி என எல்லோராலும் அறியப்பட்ட ரெலோ இயக்கத்தை சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலில் 1008 தேங்காய் உடைக்கப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ...
mavai

மாவையின் காலை சுற்றித்திரியும் மாகாணசபை உறுப்பினர்கள்

வடமாகாணசபை அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைகிறது. பெரும்பாலும் அடுத்த வருட இறுதியில் வடமாகாணசபைக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வடமாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் ...
vicki and sampanth 1

உலக நடப்பும் ஊரவன் விருப்பும்!!!

உலக நடப்பு: எரித்திரிய நாட்டில் ஒருஆண் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரசு கடும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டில் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் இந்த உத்தரவு. எரித்திரிய நாட்டின் மொத்த சனத்தொகை நான்கு மில்லியனாகும்.1998 - 2000ம் ஆண்டுவரை நடைபெற்ற யுத்தத்தில் ஒருலட்சத்து ஐம்பதுஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்தால் ஆண்களின் தொகை குறைந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ...
tamilarasu

சீறினார் சம்பந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர் சிற்றம்பலம்.

இன்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்மந்தன் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் செயல்பற்றி ...
vicki 2

கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன்- நக்கீரன் குற்றச்சாட்டு

கடலில் மூழ்கிறவன் ஒரு துரும்பைப் பிடித்தாவது கரையெற முயற்சிப்பது போல வட மாகாண சபைத்  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளாராக விக்னேஸ்வரன் போட்டி போட்டபோது அவரைக்  கொழும்புத் ...
kopapulavu 1

இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன்

முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து ...
1

வவுனியாவில் “தமிழ் தேசிய விரோதிகள்” மீதான தாக்குதல் சம்பவங்கள்!

சன் டிவி வடிவேல் என்று அழைக்கப்படுபவர் கடந்த 31.01.2014 அன்று, பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும், புஸ் என்று அழைக்கப்படும் கதிர்காமராஜா கடந்த 09.02.2014 அன்று இளைஞர்களால் வாள் வெட்டுக்கு ...
uno-f

அதிர்ச்சி தகவல்! வன்னியில் வேலிகள் பயிரை மேய்கின்றன!

வன்னி பெருநிலப்பரப்பில் தமிழ் பெண்களின் இந்த அவலத்தையும், வறுமையையும், கையறு நிலையையும், தமக்கு சாதமாக பயன்படுத்தி, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு சில காமுகர்கள் நுனிப்புல் மேயும் வேலையை ...
mahinda and sampanthan

“சம்பந்தனின் ஏதேச்சதிகாரத்தை கண்டித்து மாவையின் கொதிப்பு

ஜெனிவா தீர்மானத்தை வலுவாக மாற்ற வேண்டும். அதற்காக மக்களை ஒன்று திரட்டவும் தயாராக வேண்டும்.” என்று தாம் தீர்மானம் நிறைவேற்றியதாக, திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கடந்த 26.01.2014 அன்று ...
thambi

தமிழ் இணையத்தளம் ஒன்றிற்காக வீடியோ எடுக்கும் சிறிலங்கா புலனாய்வாளர்கள்

தமிழ் இணையத்தளம் ஒன்றிற்காக சிறிலங்கா புலனாய்வாளர்கள் வீடியோ எடுக்கின்றனர் என்ற தகவலை சொன்னார் வடமாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தம்பிராசா.  தம்பிராசா வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடை ...
thambirajah

தீக்குளிக்கும் தம்பிராசாவும் வீடியோ எடுக்க துடிக்கும் ஊடகவியலாளர்களும்

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரிக்கு வடமாகாணசபையில் போனஸ் ஆசனம் வழங்கவில்லை என்றால் தான் தீக்குளித்து இறப்பேன், அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என வடமாகாணசபைக்கு யாழ் ...
pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா..

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர பாட்டில சிரிச்சுக்கொண்டு நிண்டார். மனிசனுக்கு ஏதும் தட்டிப்போட்டுதோ எண்டு கிட்டப்போய் என்னண்ண சிரிக்கிறியன் எண்டு கேக்க மனிசன் ...
hafiz-nazeer

கூரைய பிச்சுப்புட்டு….நசீரின்ட ஊட்டுக்குள்ள 5கோடியாம்……

கூரைய பிச்சுப்புட்டு....நசீரின்ட ஊட்டுக்குள்ள 5கோடியாம்........ காத்தான்குடியில மெத்தப்பள்ளிக்கிட்ட நிண்ட சலீம் நானா தலையப்பிச்சுக்கொண்டு நிண்டார்.  படுவான்கரையில இருந்து கொள்ளி கொண்டாந்த உலையப்போடிக்கு ஒண்டும் விளங்கல... நானா என்ன மறுவிறியள் எண்ட ...
kanesalinkam

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷை அழைத்து விழா நடத்தும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம்

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷ் பிரமுகர்களை பிரதம அதிதிகளாக அழைத்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் என்று சொல்லிக்கொள்பவர்கள் கல்வி மகாநாடு நடத்துகிறார்கள். உலகத்தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி வரும் ஆவணி ...
img_0438

கிழக்கு பல்கலைக்கழகம் நாறிப்போய் கிடக்கிறது- பல்கலைக்கழக சமூகம் துண்டுபிரசுரம் !

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட கிட்டினன் கோவிந்தராசா மேற்கொண்டு வரும் ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், நிர்வாக சீர்கேடுகள் பற்றி கிழக்கு பல்கலைக்கழக
DSC_0222

இப்பிடியும் ஒரு பிழைப்பு…

 இதுகளை சொல்லவே வெக்கமாக கிடக்கு. கிட்டடியில எங்கட ஈழத்து எம்.ஜி.ஆர். யாழ்ப்பாணத்தில இருக்கிற சுதந்திர ஊடக குரல் எண்டு சொல்லி தண்டித்திரியறவைக்கு 25ஆயிரம் காசு கொடுத்தவராம். சுதந்திர ஊடக குரல் காரர் ...

 More »

சிறப்புச் செய்திகள்

Nagadeepa

பௌத்தமயமாக்கப்படும் தமிழரின் அடையாளங்கள்- தர்சினி நித்தியானந்தன். [May 28, 2017]

யாழ்ப்பாணம் என்றவுடன் நினைவு வருவது எல்லாம்;; தமிழர்களின் அடையாளம், கலாச்சாரம், ...
sivakumar

கடல்நீரை நன்னீராக்கும் சர்ச்சையான திட்டம் பற்றி கலாநிதி எஸ்.சிவகுமார் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி VIDEO [May 28, 2017]

ஆண்டவன் தந்த தண்ணீரை சரியாக முகாமைத்துவம் செய்யாது கடலில் கலக்க ...

கட்டுரைகள்

nadesan_22

ஊடகவியலாளர்கள் விரிவுரையாளர்களை படுகொலை செய்தவர்களே கிழக்கில் ஆட்சி அமைத்த அவலம். -த.தே.கூ. தோற்றம் அங்கம் 28 [June 12, 2017]

வடகிழக்கு மாகாணசபையில் ஊடகத்துறை உதவி பணிப்பாளராக இருந்த நடேசன் வடகிழக்கு ...
Nadesan_Funeral_June3_5_26150_435

மட்டக்களப்பு ஊடகத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய நடேசனின் மரணம். தமிழ் தேசியக் சுட்டமைப்பின் தோற்றம் அங்கம் 27 [June 6, 2017]

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...