Tuesday, February 20th, 2018
vada

எமது பிரச்சினை பற்றி அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை- வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றிய தலைவர் அரியகுமார் குற்றச்சாட்டு ( வீடியோ)

கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் எமது பிரதேச கடல்வளம் பாதிக்கப்படும் என்று வடமாகாணசபை அதிகாரிகள் தொடக்கம் சகல மட்டங்களுக்கும் எடுத்து கூறியும் அதனை கவனத்தில் எடுக்காது இத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை ...
4

கார்த்திகை பூக்களே நலமா?(Att; Audio) தமிழ்ப்பொடியன்

ஒலிவடிவை கேட்க  Kavithai-Ramanan கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? எங்கள் ஊர்கள் நலமா?அங்கே உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? தூயவர்களே  நீங்கள் துயின்ற
fisherman

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  கொழும்பு பம்பலபிட்டி ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ...
DSC00586

ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் களவாடப்பட்ட கைப்பையையும் கையடக்கத்தொலைபேசியும் கண்டுபிடித்த சீனப்பெண்- ஹட்டனில் சம்பவம். VIDEO

ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் களவாடப்பட்ட கைப்பையையும் கையடக்கத்தொலைபேசியும் சீனப்பெண் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் இலங்கையின் மத்திய பகுதியான ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. அப்பெண்ணின் கைப்பையை திருடிய நபர் பொலிஸாரில் கைது செய்யப்பட்டதுடன் ...
jaffna hospital massecre 1

இந்திய இராணுவம் மேற்கொண்ட யாழ். வைத்தியசாலை படுகொலையின் நேரடி சாட்சி ஒருவரின் பதிவு-

( இந்திய இராணுவம் யாழ். வைத்தியசாலையில் மேற்கொண்ட கோரத்தனமான படுகொலை சம்பவத்தின் நேரடி சாட்சி ஒருவரின் பதிவை இங்கே காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கிறோம். 2011ஆம் ஆண்டு ...
nimalarajan

ஊடகவியலாளர் நிமலராசனை படுகொலை செய்த கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த பிரித்தானியா

யாழ். ஊடகவியலாளர் நிமலராசன் படுகொலை செய்யப்பட்ட 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.   2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி யாழ். அரியாலையில் அவரின் வீட்டில் வைத்து ...
IMG_7302

ஜெனிவாவில் இரகசிய பேச்சு நடத்திய பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும்

தமிழ் மக்களுக்கு நீதியான நிரந்தர தீர்வு கிடைப்பதற்காக பொது அரங்கில் இணைந்து செயல்பட வேண்டிய தமிழ் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களும் ஜெனிவாவில் பிளவு பட்டு ...
IMG_7262 (2)

புதிய அரசாங்கத்தின் கீழும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- மன்னார் பெண்கள் அமைப்பின் தலைவி குற்றச்சாட்டு VIDEO

ஜெனிவாவிற்கு வந்திருக்கும் மன்னார் பெண்கள் ஒன்றியத்தின் தலைவி திருமதி எஸ்.சரூர் ஜி.ரி.விக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் புதிய அரசாங்கத்தின் கீழும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். இலங்கையின் அரசாங்க ...
sathurukondan 4

சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றது. இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் கிராமங்களை சேர்ந்த மக்களும், ...
ele Batti

General Election Results

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்    தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247 ஐக்கிய தேசியக் கட்சி - 182 தமிழ்த் தேசிய மக்கள் ...
ele Batti

ஸ்ரீலங்கா பொதுத்தேர்தல் முடிவுகள் Jaffna postal voting Room no.43

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்    தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247 ஐக்கிய தேசியக் கட்சி - 182 தமிழ்த் தேசிய மக்கள் ...
Hisbulla_a

கிழக்கில் ஹிஸ்புல்லாவும் வடக்கில் றிசாத் பதியுதீனும் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் –

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதே இரு சமூகங்களின் இருப்புக்கும் நல்லது. ஒரு சமூகத்தை பகைத்துக் கொண்டு இன்னொரு சமூகத்தால் வாழ முடியாது என்ற ...
itjp_report_torture_sites

Sri Lanka: New report names torture camps and perpetrators BY ATHULA VITHANAGE

Shocking details of sexual torture has been exposed in a report identifying many torture camps and several officers who carried out ...
ananthi

வேட்பாளர் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து திரியும் அனந்தி

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து வருகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ...
kanimodi-anandhi

சரணடைதல் விடயத்தில் பொய் சொல்வது யார் கனிமொழியா? அனந்தியா?

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடந்த வாரம் இரு சர்ச்சைக்குரிய விடயங்களை கூறியிருந்தார். ஒன்று 2009ஆம் ஆண்டு மே ...
sampur

சம்பூர் மக்களை பந்தாடும் மைத்திரி அரசு- மீள்குடியேறிய மக்களை வெளியேற்றிய பொலிஸார்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதித்துள்ளனர்.   தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் ...
mullivay

இன்று முள்ளிவாய்க்காலில் முதலமைச்சர் தலைமையில் நினைவு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு திட்டமிட்டபடி இன்று முள்ளிவாய்க்காலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்று யாழ். பல்கலைக்கழகம் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் ...
sumanthiran

தமிழ் முஸ்லிம் அதிகாரப்போட்டி பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.- சுமந்திரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையில் அதிகாரப்போட்டி ஏற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்காகவே கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொண்டதாக தமிழ் ...

« Back    More »

சிறப்புச் செய்திகள்

sumanthiran

கூச்சப்படாமல் பொய் சொல்லும் நபர்கள் பற்றி சுமந்திரன் விளக்கம். ( முழுமையான வீடியோ) [January 28, 2018]

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வரவு செலவு ...
batticaloa children park

மட்டக்களப்பு நகர பஸ்தரிப்பு நிலையத்தின் அவலங்கள் – நளினி ரத்னராசா. [January 26, 2018]

உள்ளுராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநகரசபைகள் நகரசபைகள் பிரதேசசபைகளில் ...

கட்டுரைகள்

TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...
Amparai

வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு- கேள்விக்குறியாகி வரும் தமிழர்களின் இருப்பு. [January 29, 2018]

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் 1100 ஏக்கர் காட்டுபகுதி அழிக்கப்பட்டு ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...