Monday, June 26th, 2017
ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கத்தின் 6 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாகவும் அதனை திருப்பிச்செலுத்த வடமாகாண சபை உரிய நடவடிக்கை ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு ஒருநேர்காணல் நிலவன் :- உங்களைப் பற்றிய சற்று கூறுங்கள்…? பாராசத்தி :- எனது பெயர் திருமதி பாராசத்தி  ஜெகநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் திங்கட்கிழமை 26.06.2017 பி.ப 3.45 மணிக்கு, நல்லூர், சங்கிலியன் தோப்பில் அமைந்துள்ள யூரோவில் கேட்போர் கூடத்தில் கவிஞர் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் தலைநகர் பிரசெல்சில் தற்கொலை குண்டுபட்டியணிந்த தாக்குதலாளி ஒருவர் சற்று முன்னர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  பிரசெல்ஸ் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் பரிசாக மாகணசபைகள் உருவாக்கப்பட்டன. அதாவது, 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்தான இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி.

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு இனி அழுத்திக் கூற மாட்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன்.

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அவரின் பதவியை இழக்க செய்வதற்கான அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு. அவர் ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு.

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியருமான ஞானசுந்தரம் குகநாதன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் நவயுக நக்கீரன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து சென்.மாக்கிறேத்தன் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம்

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத நிலையிலேயே மாகாண சபையின் ஆளுங்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையெழுத்திட்டதாக அக்கட்சியின் ...
sumanthiran 2

ஊழல் செய்த குற்றவளிகளை காப்பாற்ற விக்னேஸ்வரன் முற்பட்டார்- சுமந்திரன் விசேட அறிக்கை

ஊழல் செய்த குற்றவளிகளை காப்பாற்ற விக்னேஸ்வரன் முற்பட்டார். அதனாலேயே எமது மாகாணசபை உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை இழந்தனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ...
vicki

ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு துணை போன வடமாகாண முதலமைச்சர்.

இலங்கையில் உள்ள மாகாணசபைகளில் வடமாகாணசபையே முன் உதாரணமாக திகழ வேண்டும். ஏனெனில் தம்மை தாமே நிர்வாகிக்க கூடிய அதிகாரம் கொண்ட நிர்வாக கட்டமைப்பு தேவை என போராடியவர்கள் வடக்கு ...
analagan

வடமாகாணத்தில் முதன் முறையாக ஆணழகன் போட்டி VIDEO

வடமாகாண முதலாவது  ஆணழகன் போட்டி யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன்  விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(10)  சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது போர் காலத்தின் பின்னர் ...
teacher

யாழில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது video

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று(10)    யாழ். இந்து ...
women

பேஸ்புக்கில் பழகிய பெண்ணை பிரபல வானாலி அறிவிப்பாளர் ஏமாற்றி ரூ.30 இலட்சம் மோசடி

முகப்புத்தகம் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி 30 இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமனிறில் முற்படுத்தப்பட்ட கொழும்பில் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் 9ஆவது திருவிழாவான தேர்த்தோற்சவம் இன்று முற்பகல் நடைபெற்றது. காலை ஆலய பிரதமகுரு வேதாகம ஞானஜோதி சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் தலைமையிலான ...
IMG_4509

தொண்டமானாறு கடற்கரை பகுதியில் 56கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

தொண்டமானாறு கடற்கரைப் பகுதியில் வைத்து 56கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைப்பற்றி உள்ளனர். கஞ்சாவை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் அச்சுவேலி, ...
thepan

தமிழ் மக்களின் செய்திகளை சிங்கள ஊடகங்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றன- தீபாஞ்சலி அபயவர்த்தன VIDEO

இலங்கையில் தமிழ் பிரதேசங்களின் செய்திகளை சிங்கள ஊடகங்கள் வேறு ஒரு கோணத்தில் பார்க்கின்றன. உதாரணமாக இங்கு நடந்த எழுக தமிழ் பற்றி தமிழ் ஊடகங்களின் பார்வை ஒன்றாகவும் சிங்கள ...

 More »

சிறப்புச் செய்திகள்

Nagadeepa

பௌத்தமயமாக்கப்படும் தமிழரின் அடையாளங்கள்- தர்சினி நித்தியானந்தன். [May 28, 2017]

யாழ்ப்பாணம் என்றவுடன் நினைவு வருவது எல்லாம்;; தமிழர்களின் அடையாளம், கலாச்சாரம், ...
sivakumar

கடல்நீரை நன்னீராக்கும் சர்ச்சையான திட்டம் பற்றி கலாநிதி எஸ்.சிவகுமார் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி VIDEO [May 28, 2017]

ஆண்டவன் தந்த தண்ணீரை சரியாக முகாமைத்துவம் செய்யாது கடலில் கலக்க ...

கட்டுரைகள்

nadesan_22

ஊடகவியலாளர்கள் விரிவுரையாளர்களை படுகொலை செய்தவர்களே கிழக்கில் ஆட்சி அமைத்த அவலம். -த.தே.கூ. தோற்றம் அங்கம் 28 [June 12, 2017]

வடகிழக்கு மாகாணசபையில் ஊடகத்துறை உதவி பணிப்பாளராக இருந்த நடேசன் வடகிழக்கு ...
Nadesan_Funeral_June3_5_26150_435

மட்டக்களப்பு ஊடகத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய நடேசனின் மரணம். தமிழ் தேசியக் சுட்டமைப்பின் தோற்றம் அங்கம் 27 [June 6, 2017]

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...