Monday, September 25th, 2017
images

அமெரிக்காவில் 33வருடங்களுக்கு முதல் 6வயது சிறுவனை கடத்தி கொலை செய்த நபர் கைது

அமெரிக்காவில் கடந்த 33வருடங்களுக்கு முதல் 6வயது சிறுவன் ஏடன் பட்ஷ் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நியூயோர்க் காவல்துறையினர் குற்றவாளியை கண்டு பிடித்துள்ளனர். பெட்ரா ஹெர்னான்டெஸ் என்ற 51வயது ...
hillary-clinton

வைத்தியருக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய தண்டனை

ஓசாமா பின்லேடன் இருந்த இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்ததாக தேச துரோக குற்றச்சாட்டு சுமத்;தப்பட்ட வைத்தியர் ஷகில் அப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ...
CIA

அமெரிக்க விமானத்தை சிதறடிக்க அனுப்பப்பட்டவர் சவுதி உளவு முகவர்?

ஏமனில் உள்ள அல்-கைதா இயக்கத்தினால் அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு வீசி தகர்க்க அனுப்பப்பட்ட நபர் சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த நபர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் உளவு ...
osama-bin-laden

பில்லேடன் உடல் கடலில் அல்ல- அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது- விக்கிலீக்ஸ்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் ...
cnn

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு காதலியுடன் பொழுதைக் கழிக்கும் “சி.என்.என்’ ஸ்தாபகர்!

சி.என்.என்' செய்திச் சேவையின் ஸ்தாபகரும் செல்வந்தருமான டெட் டேர்னர் (73 வயது) மாதமொன்றில் ஒவ்வொரு வாரத்தையும் வெவ்வேறு காதலிகளுடன் கழித்து வருவதாக "த டெகிகிராப்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  ...
america school

அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் புகுந்த நபர் துப்பாக்கி பிரயோகம்!

அமெரிக்கா ஒஹியோ வில் சார்டன் என்னுமிடத்தில் உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒரு மாணவன் கொல்லப்பட்டான் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் ...
mex

மெக்சிகோ சிறையில் கைதிகளுக்கிடையில் கோஷ்டி மோதல்- 44பேர் பலி!

மெக்சிகோ சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட குழுவினரே ஆளை ஆள் கற்கள் ...
honduras

லத்தீன் அமெரிக்க ஹொண்டுராஸ் நாட்டு சிறையில் பாரிய தீவிபத்து- 272 பேர் உயிரிழப்பு

ஹொண்டுராஸ் நாட்டில் உள்ள ஒரு சிறையில் பாரிய தீவிபத்தில் குறைந்தது 272 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலானவர்கள் எரிந்தும் மூச்சுத்திணறியும் மத்திய ஹொண்டுறாசில் உள்ள கோமாயாகுவா ...
CANADIAN SOLDIERS

ஜேர்மனி Cologne-Bonn விமான நிலையத்தில் கனடாவின் இராணுவத்தளம்!

கனடா தனது இராணுவத்தளம் ஒன்றை ஜெர்மனியில் அமைக்கும் உடன்பாடு ஒன்றை செய்துள்ளது. இது கனடா தனது இராணுவத்தை உலகளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் திட்டமென கூறப்படுகிறது. இதன்படி கனடா குறுகிய ...
kill 9

இஸ்லாமிய உடை அணியவில்லையாம்- மூன்று பெண்பிள்ளைகளை கொலை செய்த பெற்றோர்!(Att; Photos)

இஸ்லாமிய மத கட்டுப்பாட்டுடன் வாழவில்லை என குற்றம் சாட்டி மூன்று பெண் பிள்ளைகளையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதிகளுக்கு கனடா ஒஸ்ட்ரியோ நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை ...
plane_crash 1

தலைகுப்புற விழுந்து நொருங்கிய அமெரிக்க சிறிய ரக விமானம்!

அமெரிக்காவின் பிராந்திய விமான நிலையம்  Sioux Falls Regional Airport லிருந்து புறப்பட்டுச்சென்ற  Cessna 421-C ரக சிறிய விமானம் ஒன்று இன்று தலைகுப்புற விழுந்து நொருங்கியதில் அதில் ...
kan

‘பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு முட்டாள்தனமானது’

சர்வதேச நாணய நிதியத்தின் ( ஐ எம் ஃஎப்) முன்னாள் தலைவரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு ...
obama and gillard 1

சீனாவின் செல்வாக்கிற்கு மாற்றாக ஒஸ்ரேலியாவை வளர்க்க விரும்பும் அமெரிக்கா!

அமெரிக்கா ஓஸ்திரேலியாவுடனான இராணுவத்தொடர்புகளை வலுப்படுத்தவிருக்கின்றது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ஒஸ்திரேலிய தலைமை அமைச்சர் ஜூலியா ஜில்லார்ட்டும்
america wall

நியூயோர்க் வால் ஸ் ரீட் ஆர்ப்பாட்டகாரர்களை அகற்றும் முயற்சியில் காவல்துறையினர்!

நியூயோர்க் வால் ஸ் ரீட் ஆர்ப்பாட்டகாரர்களை அகற்றும் முயற்சியில் காவல்துறையினர் தலைக்கவசமும் கேடயங்களும் தாங்கிய காவல்துறையினர் நியூயோர்க் வர்த்தக மாவட்டத்தில் வால் ஸ் ரீட்
US Defence Secretary Leon Panetta

ஈரானுக்கு எதிரான தாக்குதல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்!

ஈரான் நாட்டுக்கு எதிரான இராணுவ தாக்குதல் நினைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லியொன் பனெற்றா தெரிவித்துள்ளார். அது ஈரானின்
rajat-gupta

அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்ட ராஜத் குப்தாவுக்கு 10மில்லியன் டொலர் பிணை!

அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தியரான ராஜத் குப்தா 10மில்லியன் அமெரிக்க டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையரான  ராஜ் ராஜரத்தினத்துடன்
julian-assange

விக்கிலீக்ஸை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அசாஞ்ச் அறிவிப்பு

விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு ...
UN-logo_0

உலகம் சமநிலை பெற வேண்டும் : இன்று ஐ.நா., தினம்

ஐ.நா., தினம், ஆண்டுதோறும் அக். 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா., அமைப்பின் நோக்கம், சாதனை,எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.முதல் உலகப் போர் நடந்த போது, அது ...

« Back    More »

சிறப்புச் செய்திகள்

stanislos

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…” [July 9, 2017]

இலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் ...
vicky 1

தமிழ் கட்சிகளின் பிரிவுகள் பிளவுகளால் பாதிக்கப்படப்போவது கிழக்கு தமிழர்கள் தான்.- இரா.துரைரத்தினம் . [June 18, 2017]

இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி ...

கட்டுரைகள்

sampanthan and mavai

சம்பந்தனின் சர்வாதிகாரப்போக்கிற்கு மேலும் வழிவகுத்த 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள். த. தே கூ. தோற்றம் அங்கம் – 31 [July 13, 2017]

வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கு ...
ACTC

தமது கட்டளைகளை ஏற்க மறுத்த சம்பந்தன் தரப்பிற்கு பதிலடி கொடுக்க நினைத்த புலம்பெயர் தரப்பினர். த.தே.கூ. தோற்றம் – அங்கம் 30 [June 28, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...