Monday, November 20th, 2017
kalaigar-TV

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? சிபிஐ கேள்வி!

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடமும், யுபி குரூப் நிறுவனத்திடமும் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற ...
indonesian-maid-demo

சவுதிக்கு பெண்களை அனுப்புவதில்லை என இந்தோனேசியா முடிவு!

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்களை அனுப்பவதை இந்தோனேசியா தடை செய்துள்ளது. கடந்த வாரம் இந்தோனேசியாவைச்சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். ...
libya

நேட்டோ படைகள் படுகொலைகளை புரிகிறது – கடாபி

நேட்டோ படைகள் விமான குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை படுகொலை செய்து வருவதாக லிபிய அதிபர் கடாபி குற்றம் சாட்டியுள்ளார். லிபிய அரச தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றிய கடாபி ...
france tele

பிரான்ஸ் ரெலிக்கொம் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

பிரான்ஸ் ரெலிகொம் தொழிலாளி ஒருவர் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். 57வயதுடைய 4பிள்ளைகளின் தந்தையான இத்தொழிலாளி பிரான்ஸ் ரெலிக்கொம் நிறுவனத்தில் 30வருடங்களாக பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு பிரான்ஸ் ...
prince-william

மன்னராக வில்லியமே பதவி ஏற்கவேண்டும்- கருத்துக்கணிப்பு!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்துக்கு பின் அவரின் பேரன் வில்லியம்தான் முடிக்குரிய மன்னராக பதவி ஏற்க வேண்டும் என பிரித்தானிய பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான மக்கள் ...
irag

ஈராக்கில் தற்கொலை தாக்குதல்- 9பேர் பலி!

ஈராக்கில்  இன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை பாக்தாத்தில் உள்ள படைகளின் தளபதி காசிம் அட்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டலம் அருகே, இன்று ...
Col Muammar Gaddafi 560~2

கடாபி பதவிவிலகினால் மட்டுமே லிபியாவில் அமைதி- ஒபாமா,கமரோன், சார்கோசி கூட்டாக கடிதம்!

லிபிய அதிபர் கடாபி பதவி விலகி அந்நாட்டில் அமைதி ஏற்பட வழிவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரித்தானிய தலைமை அமைச்சர் N;டவிட் கமரோன், பிரான்ஸ் ...
barda 1

பிரான்ஸில் பர்தா அணிவது இன்று முதல் தடை- பர்தா அணிந்த இருபெண்கள் தடுத்து வைப்பு!

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பர்தா அணியத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பர்தா அணியத் தடை விதித்த முதல் நாடு பிரான்ஸ் ...
ICRC

லிபியாவுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல்!

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பலொன்று மேற்கு லிபியாவை சென்றடைந்துள்ளது. இந்த கப்பல் மேற்கு லிபிய நகரான மிட்சராவை அண்மித்த பகுதியில் மனிதாபிமான தொண்டுகளை ஆற்ற உள்ளதாக ஜெனிவாவில் உள்ள ...
china-court-room

இலஞ்சம் வாங்கிய சீனஅதிகாரிக்கு ஆயுள் தண்டனை!

இலஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சீனாவில் அரசு அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிங்சியா ஹூயி எனும் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியிலும், உள்ளூர் ஆட்சியிலும் பல ...
siriya

சிரியாவில் 20 பேர் சு‌ட்டு‌க்கொலை

சி‌ரியா‌வி‌ல் அ‌திப‌ர் பஷா‌ர் அ‌ல் ஆசா‌த்து‌க்கு எ‌திராக நட‌ந்து வரு‌ம் கலவர‌த்‌தி‌ல் இராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய து‌‌‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 20 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். சிரியாவில் 11 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் ...
guroshee

முறைகேடுகளை வேடிக்கை பார்க்க முடியாது: எஸ்.ஒய்.குரேஷி!

தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி சவாலானது என்று கூறியிருக்கும் அவர், ...
Bresil

பிறேசில் நாட்டில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்-12மாணவர்கள் பலி!

பிறேசில் ரியோ நகரில் பாடசாலை ஒன்றில் புகுந்த ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் மாணவர்கள் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 11பேர் மாணவிகள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து கொலையாளி ...
tsunami 1

ஜப்பான் கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை!

ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்த ஆழப்பேரலை தாக்கும் என்று ...
large_218013

உதயசூரியன் உதிக்கட்டும்: மதிமுக தொண்டர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும், உதயசூரியன் உதிக்கட்டும் என்று தலைமை சொல்லியதாகவும் மதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் நிலைப்பாடு ...
ship

அகதிப்படகு இத்தாலி கடற்பரப்பில் விபத்து- 150பேர் நீரில் மூழ்கினர், 20சடலங்கள் மீட்பு(Att;photo)

அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பாவை நோக்கி பயணம் செய்த படகு ஒன்று இத்தாலிய தீவான   Lampedusa island  கடற்பரப்பில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் சுமார் 200பேர் பயணம் செய்ததாகவும், ...
gay_parade_london

பிரித்தானியாவில் இன்றுமுதல் புதிய குடியேற்றவிதிகள்- ஆசியநாட்டவர்களுக்கு பாதிப்பு!

பிரித்தானியாவில் இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய குடியேற்ற விதிகள் காரணமாக ஏராளமான ஆசியநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் அல்லாதோர் பிரித்தானியாவில்  குடியேறுவதை குறைப்பதற்காக ...
india nepal border

இந்திய நேபாள எல்லையில் நிலநடுக்கம் – நரோரா அணுஉலைக்கு பாதிப்பில்லை!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று மாலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் நேற்று மாலை 5.02 ...

« Back    More »

சிறப்புச் செய்திகள்

batti

கிழக்கை மறந்து செயற்படும் தமிழ் அமைப்புக்கள். [October 14, 2017]

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு ...
stanislos

“ஒட்டிசுட்டானில் எங்கிருந்தோ வந்தவனின் குடியேற்றமும் வடமாகாண காணி அமைச்சரின் கையாலாகாத்தனமும்…” [July 9, 2017]

இலங்கைஅரசியலமைப்பு சட்டத்திற்கு 1987.11.14 அன்று 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது…அத்திருத்த்தின் ...

கட்டுரைகள்

map

புதிய பிரதேசசபைகளை உருவாக்கும் விடயத்தில் தூங்கிக்கிடக்கும் தமிழர் தரப்பு [October 26, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ...
Sampanthan

சிங்க கொடியை தூக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பந்தன். த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் 32 [August 6, 2017]

இறுதி யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் உறுதியான அரசியல் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
IMG_9957

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO [June 10, 2017]

சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

sallikaddu

தமிழ்நாட்டில் சலிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி- பலர் காயம். [January 22, 2017]

தமிழ்நாட்டில் இன்று இடம்பெற்ற சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் ...
ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...