Sunday, September 24th, 2017

ஓஸ்ரிய பேரரசரின் கடைசி வாரிசு மரணம்!

Published on July 5, 2011-10:51 pm   ·   No Comments

ஓஸ்ரியாவை ஆட்சி செய்த கடைசி பேரரசரின் மூத்த வாரிசு 98 வயதில் மரண மடைந்தார். ஒஸ்ரியா- ஹங்கேரி நாட்டை ஆண்ட பேரரசர் முலாம் சார்லஸின் மூத்த வாரிசான ஓட்டோவான் ஹமஸ்பெர்க் 1912ம் ஆண்டு பிறந்தார். முதல் உலகப் போர் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி முடிந்த பின்னர் ஒஸ்ரியாவில் மன்னராட்சி ஒழிந்தது.
ஓஸ்ரியா 1919ம் ஆண்டு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது மன்னரின் கடைசி வாரிசான ஓட்டோவான் ஹம்பர்ஸ்பெர்க் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்தது.

இதில் ஓட்டோவான் ஹம்ஸ்பொக், கடந்த 1954ம் ஆண்டு முதல் ஜெர்மனியின் தெற்கு மாகாணமாக ஸ்டரான்பெர்க்கில் பவேரியா நகரில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று  தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது உயிர் பிரிந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஜூலை 16ம் திகதியன்று ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள இம்ப்ரியல் மாளிகையில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மத்திய ஐரோப்பாவில் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராகவும், ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும் இருந்து வந்தார். ஒட்டோவான் ஹம்ஸ்பெர்க், இவரது மறைவுக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...