Monday, November 20th, 2017

ஜோர்ஜ் புஷ் அரசின் மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம்!

Published on July 11, 2011-12:22 pm   ·   No Comments

டார்பூர், லிபியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்து வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் மற்றும் அவருடன் இருந்த அதிகாரிகள் ஆகியோரின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்கள், மனித உரிமை மீறில்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டார்பூரிலும், லிபியாவிலும், இலங்கையிலும் நடந்த பாரதூரமான போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை நியாயமானது. அதை மனித உரிமை கண்காணிப்பகம் வரவேற்கிறது. ஆனால் இந்த விடயத்தில் இரட்டை வேடம் இருக்க கூடாது. அமெரிக்காவினால் நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது சொந்த அதிகாரிகளை விசாரணைகளிலிருந்து பாதுகாக்கும் பாரதூரமான குற்றத்தை செய்யக்கூடாது என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...