Friday, September 22nd, 2017

கடாபியின் பாலியல் சித்திரவதையில் தவித்த பெண்கள்- சமையல்காரின் அம்பலம்!

Published on November 20, 2011-6:39 pm   ·   No Comments

கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி.
42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் ஃபுல் மேக்கப்புடன் பெண் பாதுகாவலர்கள் இருந்தனர். அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. இந்நிலையில் கடாபியின் பெண் பாதுகாவலர்கள் பற்றி அவரிடம் 7 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த பைசல் கூறியதாவது, கடாபி ஒரு செக்ஸ் பைத்தியம். அவரால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. தினமும் 4 முதல் 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு வைத்தார். அது அவருக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.
தினசரி அந்த பெண் பாதுகாவலர்கள் அவரது அறைக்கு செல்வார்கள், அவருடன் உடலுறவு வைப்பார்கள், அதன் பிறகு முகம் சிவந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் அனைவருமே கடாபியுடன் உறவு வைத்துள்ளனர். கடாபியுடன் யார் மிகவும் ஒட்டி, உறவாடுகிறார்களோ அவர்களுக்கு பங்களா, கட்டு கட்டாக பணம் கிடைத்தது. அவர்கள் கடாபியுடன் உறவு வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். காரணம் அவ்வளவு உள்காயம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

மேலும் கடாபி ஆண்மையை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கடாபியுடன் நெருக்கமாக இருந்த உக்ரைன் நாட்டு நர்ஸ் அவ்வப்போது கடாபிக்கு எடுத்துக் கூறுவாராம், ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம் கடாபி.

லிபியாவில் புரட்சி வெடித்த பிறகு தலைமறைவாக இருந்த கடாபியை கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து போராளிகள் கொன்றனர். அவரது உடலை அனைவருக்கும் தெரியும்படி அடக்கம் செய்தால் அந்த இடத்தை யாராவது வணக்க ஸ்தலமாக ஆக்கிவிடுவார்கள் என்பதற்காக ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...