Sunday, November 19th, 2017

இரு சுவீடன் பத்திரிகையாளர்களுக்கு எத்தியோப்பியாவில் 11 வருட சிறை

Published on December 27, 2011-6:06 pm   ·   No Comments

சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இரு சுவிடன் நாட்டு பத்திரிகையாளருக்கு எத்தியோப்பியா நாட்டில் 11 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் போராளிக்குழு ஒன்றுடன் இருந்த போது இந்த இரு பத்திரிகையாளரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் பின்னர் கடந்த வாரம் இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  தாங்கள் ஊடகவியலாளர் கடமையைதான் செய்தோம் என்று தண்டனை பெற்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
அவர்களுக்கு 18 வருட கால சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுநர் கேட்டிருந்தார்.  ஆனால் நீதிபதி 11 வருட கால சிறைத்தண்டனை பொருத்தமானது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...