Monday, November 20th, 2017

பங்காளதேஷில் இராணுவ புரட்சி சதி முறியடிப்பு

Published on January 19, 2012-4:14 pm   ·   No Comments

பங்காளதேஷில் இராணுவ புரட்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசை கவிழ்க்கும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.  ராணுவத்தில் உள்ள சில உயரதிகாரிகள் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இராணுவ செய்தி தொடர்பாளர் முகமத் மசூத் ரஷாத் இன்று தெரிவித்தார். 

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மிக தீவிரமான மத கருத்துக்களை கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதியன்று சதி திட்டத்தில் ஈடுபட்ட இராணுவ மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஜியா உல் ஹக் என்பவர், தனது மேலதிகாரியை சந்தித்து, அவரை அரசாங்கம் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக இராணுவத்தை தூண்டிவிடுமாறு கேட்டுள்ளார். 

அந்த அதிகாரி உடனடியாக அவரை கண்டித்து, இது குறித்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அந்த சதி முறியடிக்கப்பட்டதாக ரஷாக் மேலும் தெரிவித்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...