Tuesday, September 19th, 2017

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளி – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Published on February 13, 2012-9:49 am   ·   No Comments

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் யூஸுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.   அதிபர் ஆஷிவ் அலி ஸார்தாரி மீதான ஊழல்குற்றச்சாட்டு குறித்த விசாரணையை ஆரம்பிப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் அதிபருக்கு இவ்விடயத்தில் சிறப்புரிமை உள்ளதாக கூறி, இவ்விசாரணயை ஆரம்பிக்க பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துவருவதானாலேயே இந்நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் கிலானிக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் உயர்நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டு, அவர் அதை விளங்கிக்கொண்டாரா என 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாமுக்கு தலைமை தாங்கும் நீதிபதி நஸீர் உல் முல்க் வினவினார்.
‘ஆம், இக்குற்றப்பத்திரத்தை வாசித்தேன். அவற்றை விளங்கிக்கொண்டேன்’ என கிலானி பதிலளித்தார். அதேவேளை தான் நிரபராதி என அவர் கூறினார்.
59 வயதான யூஸுப் ரஸா கிலானி, உயர் நீதிமன்றத்தினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முதலாவது பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஆவார்.
இவ்வழக்கு பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...