Friday, September 22nd, 2017

தலிபான் தீவிரவாதிகளின் பணயக்கைதியாக இருக்கும் சுவிஸ் பெண்ணுக்கு ஆண்குழந்தை!

Published on February 14, 2012-9:14 am   ·   No Comments

தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டை சேர்ந்த பெண் டானியெலா விட்மர் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  சுவிஸ் நாட்டைச்சேர்ந்த டானியெலா விட்மர் அவரது கணவர் டேவிட்
ஒச் என்பவருடன் கடந்த வருடம் ஜூலை மாதம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடத்தப்பட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார்.

அப்பெண் ஆண்குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இப்பணயக்கைத்திகளை விடுவிப்பதற்கு தலிபான் போராளிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன என்று
செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் மாத்தில் தலிபான் துணை இராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 துணைப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...