Tuesday, November 21st, 2017

ஜேர்மனி Cologne-Bonn விமான நிலையத்தில் கனடாவின் இராணுவத்தளம்!

Published on February 15, 2012-3:30 pm   ·   No Comments

கனடா தனது இராணுவத்தளம் ஒன்றை ஜெர்மனியில் அமைக்கும் உடன்பாடு ஒன்றை செய்துள்ளது. இது கனடா தனது இராணுவத்தை உலகளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் திட்டமென கூறப்படுகிறது. இதன்படி கனடா குறுகிய அறிவித்தலில் தூரத்தில் உள்ள முக்கியமான இடங்களுக்கு தனது துருப்புக்களையும் விநியோகங்களையும் வழங்க அனுமதிக்கும் என்று ஜெர்மன் மற்றும் கனடா ஆகியவற்றின் அரசாங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவிற்கு ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் தொமாஸ் டி யெசிரே விஜயம் செய்துள்ள நேரத்தில் இக்கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   Cologne-Bonn விமான நிலையத்தில் அமைக்கப்படவிருக்கும் தளத்தில் எத்தனை கனடிய துருப்புக்கள் நிலைகொள்வார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

தற்போது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தளத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன. அந்த எண்ணிக்கையை கனடிய துருப்புக்களின் எண்ணிக்கை நெருங்காது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனிய பாதுகாப்பு அமைச்சர் தான் கனடிய பாதுகாப்பு அமைச்சருடன் ஏவுகணை பாதுகாப்பு, ஆப்கனிஸ்தானின் எதிர்காலம், மே மாதம் சிக்காகோவில் நடைபெறவிருக்கும் நேட்டோவின் அணு உறுப்பு பாதுகாப்பு உச்சி மாநாடு, ஆகிய விடயங்கள்  பற்றி ஆராயவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெர்மனியும் கனடாவும் தங்களின் பாதுகாப்பு கூட்டுறவை அண்மைக்காலமாக விஸ்தரித்து வருவதாகவும் கனடாவின் பிபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...