Sunday, September 24th, 2017

ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவதற்கு லத்வியா மக்கள் எதிர்ப்பு!

Published on February 19, 2012-11:10 am   ·   No Comments

ரஷ்ய மொழியை இரண்டாவது உத்தியோக மொழியாக்குவதற்கு லத்வியா நாடு எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டில் நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பில் பதவிசெய்யப்பட்ட வாக்காளர்களில் 3 இல் 2 பங்கினர் ரஷ்ய  மொழியை இரண்டாவது உத்தியோக மொழியாக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ரஷ்யமொழி இயக்கம் இப்பிரேரணையைக் கொண்டு வந்திருந்தது. லத்விய நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ரஷ்ய லத்வினியர்களாவர். அவர்கள் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்படுகின்றனர். ரஷ்ய மொழியை உத்தியோக மொழியாக்கினால் நாட்டின் சுதந்திரத்தில் அத்துமீறல் செய்வதாக அமையும் என்பது பூர்வீக லத்வியர்களின் நம்பிக்கையாகும்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற சர்வசனவாக்கொடுப்பில் அளிக்கப்பட்ட வாக்குகளில் எண்ணப்பட்ட 50 சதவீதமான வாக்குகளில் 78 சதவீதமானவை பிரேரணைக்கு எதிராகவே அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 69 சதவீத வாக்காளர்கள் சர்வசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்.

லத்வியா அரை நூற்றாண்டு கால சோவியத் யூனியனின் ஆட்சியிலிருந்து 1991 ஆம் ஆண்டிலேயே 20 வருடங்களுக்கு முன்னே சுதந்திரம் பெற்று  தனிநாடாகியது. 2004 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக லத்வியா சேர்ந்து கோண்டது.

 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...