Sunday, September 24th, 2017

ஜேர்மன், இத்தாலி நாடுகளில் உள்ள தனது 11ஆயிரம் துருப்புக்களை விலக்க அமெரிக்கா முடிவு!

Published on February 19, 2012-11:18 am   ·   No Comments

ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து 11 ஆயிரம் துருப்புக்களை விலக்கி கொள்ள போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆசியா பிராந்தியத்தில் தனது தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்வதற்காக தாம் இந்த நடவடிக்கையை
மேற்கொள்வதாக அறிவித்துள்ள அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அணியுடன் தாம் நெருங்கிய பிணைப்பை தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

ஐரோப்பாவில் நிரந்தரமாக வைத்திருக்கும் துருப்புக்களை குறைப்பதன் மூலம் ஐரோப்பிய பங்காளிகளுடனான தொடர்பு குறைந்து விடும் என்று எண்ணக்கூடாது என்று பென்டகன் செயலாளர் ஜோர்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரண்டு இராணுவ பிரிகேட்கள், இரண்டு விமானப்பிரிவுகள் ஆகியன குறைக்கப்படும் துருப்புக்களில் அடங்குகின்றன என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேற்றா ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போது
தெரிவித்தார்.

இப்படைக்குறைப்பு நடவடிக்கை நேட்டோ அணியினுடனான வொஷிங்டனின் கடப்பாட்டை குறைக்கமாட்டாது என்றும் கூட்டுச்செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். ஜெர்மனியில் 40 ஆயிரம் அமெரிக்க துருப்புக்கள் தொடர்ந்து இருக்கும் என்று பென்டகன் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க துருப்புக்கள் குறைப்பு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பனிப்போர் காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் ஒரு கட்டத்தில் 270,000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருந்தன.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...