Tuesday, November 21st, 2017

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் Strauss-Kahn மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு!

Published on February 19, 2012-11:23 am   ·   No Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் Strauss-Kahn  வடக்கு பிரான்ஸ் நாட்டில் விபசார வட்டம் ஒன்று இயங்கியது தொடர்பான விசாரணைக்கு நாளை செவ்வாய்க்கிழமை உட்படுத்தப்படவிருக்கின்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயோர்க் நகரில் கடந்த மே மாதம் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்ட ப்பட்டிருந்தது. அதை அடுத்து அவர் சர்வதேச நாணயசபையின் தலைமை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்தார்.

பிரான்ஸ் லில்லே நகரில் ஆடம்பர ஹோட்டல்களில் பாலியல் பார்ட்டிகள் விபசாரக் குழுக்கள் வட்டத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன. விபசாரரிகளுடன் பொழுது போக்குவது சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால் விபசாரிகளை விநியோகிப்பது சட்டவிரோதமானது ஆகும் என்று பிரான்ஸ் சட்டத்தில் உள்ளது.

தான் பங்குபற்றிய விருந்துகளில் விபசாரிகள் கலந்து கொண்டது அவருக்கு தெரிந்திருந்ததாலோ,  அல்லது விபசாரிகள் கலந்து கொண்டார்கள் என்று அவர் அறிந்திருந்ததார் என  நீதிபதிகள் கண்டுபிடித்தால் Strauss-Kahn மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இவருக்கும் விபசாரிகள் குழுவிற்கு தொடர்பு இருந்ததாக பல மாதங்களாக பிரெஞ்சு பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. இவ்வாறான தகவல்களைத் தொடர்ந்து முன்னணி பிரமுகர்கள், வர்த்தகப்பிரமுகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  Strauss-Kahn   நடைபெற இருக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என பேச்சடிப்பட்ட நிலையில் அவரை பாலியல் குற்றச்சாட்டுக்கள் துரத்திக்கொண்டு இருக்கின்றன.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...