Sunday, September 24th, 2017

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடும் புட்டினுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

Published on February 20, 2012-5:35 pm   ·   No Comments

மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விளாடிமிர் புட்டினுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மொஸ்கோவில் நூற்றுக்கணக்கான கார்களில் சென்றனர். புட்டினின் 12 வருட கால ஆட்சியை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பிரபல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இருந்தனர்.

‘ கார் ஊர்வலம் ரஷ்யாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. ஆனால் சிறிய அடி பெரிய ஓக் மரத்தையும் விழுத்தி விடும். அது உண்மை. எம் முன்னே பல எதிர்ப்பாட்டங்கள் உள்ளன. நீண்ட காலத்திற்கு நாம் போராட வேண்டும். எவரும் எமக்கு சுதந்திரம் தரமாட்டார்கள்.’ என்றார் மக்கள் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பொரிஸ் நெம்ட்சோவ்.

எத்தனை கார்கள் ஊர்வலத்தில் பங்குபற்றின என்பதில் முரண்பாடு காணப்படுகிறது.  பொலிசார் 150 கார்கள் வரையில் தான் பங்குபற்றின என்று கூற, ஏற்பாட்டாளர்களோ 2000 கார்கள் வரையில் பங்குபற்றின என்கின்றனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...