Sunday, September 24th, 2017

மதுபோதையை அளவிடும் கருவி இன்றி வாகனம் செலுத்த முடியாது- பிரான்ஸில் சட்டம்!

Published on March 2, 2012-8:59 am   ·   No Comments

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மது போதையை அளவிடும் கருவி எல்லா வகனங்களிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இப்புதியசட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தாலும் உத்தியோகபூர்வ ஆணை பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டு நேற்று வியாழக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. மொபட் தவிர்ந்த எல்லா தரையில் ஓடுகின்ற வாகனங்களிலும்; ஒவ்வொரு சாரதியும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வ வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டளை பிரான்ஸூக்கு  வெளியில் இருந்து வரும் வாகன்ங்களிற்கும் பொருந்தும் என்றும் போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  விடுமுறை காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏராளமாக உல்லாச பயணிகள் பிரான்சிற்கு வருவார்கள். அதனால் பிரான்ஸ் நாட்டில் வாகன நெருக்கடி நிறைந்ததாக காணப்படும் . இந்த அளவ கருவியை கொண்டு போகாதவர்கள் ஒவ்வொருவருக்கும் 11ஈரோ அபராதம் விதிக்கப்படும். நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அபராதம் விதிக்கும் படி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு வீதிகளில் இடம்பெறும் விபத்துக்ளை குறைக்கும் பிந்திய முயற்சியாகவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் சுமார் 4000 பேர் விதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். வீதி விபத்துக்களில் மூன்றில் ஒன்று குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...