Wednesday, June 26th, 2019

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்!

Published on May 9, 2012-12:56 pm   ·   No Comments

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டு அவற்றை அகற்றினர். பின்னர் அவை செயல் இழக்க வைக்கப்பட்டன. இதனால் பல்கலைக்கழகத்தை தகர்க்க தீவிரவாதிகள் செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
‘போக்கோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

karu jeyasuriya

தெரிவுக்குழு முன் அதிகாரிகள் முன்னிலையாகவே வேண்டும்! – சபாநாயகர் அறிவிப்பு [June 9, 2019]

  "நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் முன்னிலையாகியே ...
athura

தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் அத்துரலிய தேரர். [May 31, 2019]

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா ...
mohamed

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்! [May 28, 2019]

குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் ...
hisbul

ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் உடன் விசாரணை நடத்துக – சி.ஐ.டிக்குப் பொலிஸ் தலைமை பணிப்பு. [May 27, 2019]

  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ...
former LTTE

முன்னாள் போராளி அஜந்தன் இன்று பிணையில் விடுவிப்பு! [May 11, 2019]

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ...
TNA 1

கிழக்கு மாகாண ஆளுனரின் அழைப்பினை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. [May 4, 2019]

கடந்த ஏப்ரல் 21இன் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐஎஸ் ஐஎஸ் ...
make up.

சுவிஸ் இல் Make up செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆரோக்கியக்கேடு! [April 30, 2019]

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் ...
letter

இலங்கையில் புர்காவை தடை செய்ய வேண்டும்- ஐ.தே.க எம்பி தனிநபர் பிரேரணை [April 23, 2019]

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்ய வேண்டும் ...
risath

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் தீவிர சோதனை! [April 23, 2019]

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரியின் வீடு பொலிசாரால் சோதனையிடப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் ...
accident

வாகன விபத்துகளில் நான்கு நாட்களில் மட்டும் 42 பேர் பரிதாபச் சாவு – [April 20, 2019]

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ...