Monday, September 25th, 2017

வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!

Published on May 14, 2012-6:28 pm   ·   No Comments

அஜீரணக்கோளாறு என்பது இன்றைக்கு பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கிறது. உண்ணும் உணவு ஜீரணமாகாவிட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். வயிறு வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு மனிதர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்பொழுதுதான் ஜீரணமண்டலத்தின் இயக்கம் எளிதாக இருக்கும்.

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்

பச்சை காய்கறிகள் வயிற்றை சுத்தாக்கும். கீரைகள், செலரி, புருக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அதேபோல் கரட், வெங்காயம், பச்சைபட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைடிரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை.

தினசரி 2 வாழைப்பழம்

பழங்கள் ஜீரணமண்டலத்தை எளிதாக வைக்கும். பழங்களில் உள்ள உயர்தர நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. எலுமிச்சை, தோடம்பழம், ஆரஞ்ச், திராட்சை, வாழைப்பழம், போன்றவை ஜீரணமண்டலத்திற்கு ஏற்ற உணவுகள். அதேபோல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக புளிக்கதலி என யாழ்ப்பாணத்தில் அதிகம் கிடைக்கும் வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நன்று.

தானிய உணவுகள்

தானிய உணவுகள், கோதுமை , பாண், போன்றவை எளிதில் ஜீரணமாகும். தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதேபோல் தினசரி உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக தண்ணீர் அவசியம் பருகவேண்டும். காலையில் எழுந்ததும் ஆக்குறைந்தது ஒரு லீற்றர் தண்ணீர் குடித்தால் பல நோய்களை அது குணப்படுத்தும். பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக சுத்தமான தண்ணீர் உள்ளது. இது போல் பால், பழரசங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த உணவுகளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் ஜீரணமண்டல கோளாறு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதுபோன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்பதன் மூலம் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் தொப்பை ஏற்படாது. இறைச்சி வகை பொதுவாகவே ஜீரண பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் கொழும்பு உடலில் சேர்ந்து பல நோய்களை கொண்டு வந்து சேர்ந்து விடும்.
மரக்கறி உண்பவர்களே நீண்ட ஆயுளை கொண்டவர்கள் என மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...