Friday, September 22nd, 2017

கட்டார் வணிக வளாகத்தில் தீவிபத்து – 13குழந்தைகள் உட்பட 19பேர் பலி( Video)

Published on May 29, 2012-1:10 pm   ·   No Comments

கட்டார் நாட்டின் தலைநகர் டோகாவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களில் 8குழந்தைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் 13குழந்தைகள் உட்பட 19பேர் பலியாகியுள்ளனர்.

உள்துறை அமைச்சின் தகவல்களின் படி நான்கு குழந்தைகள் ஸ்பானிஸ் நாட்டை சேர்ந்தவர்கள். மூன்று குழந்தைகள் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுவர் பாடசாலையிலிருந்தே வணிகவளாகத்திற்கு தீ பரவியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வளைகுடா நாட்டில் வில்லக்கியோ வணிகவாளகம் பிரபலமானதாகும். 2006ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த வணிகவளாகத்திற்கு தினசரி பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

http://youtu.be/n9uOF8O9XWM

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...