Sunday, November 19th, 2017

எகிப்தில் 31வருடகால அவசரகால நிலை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுகிறது

Published on May 31, 2012-5:24 pm   ·   No Comments

எகிப்தில் கடந்த 31 வருடங்களாக இருந்து வந்த அவசரகால நிலை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுகிறது.

1981ஆம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டு ஆட்சியை முபாரக் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அவசரகால நிலை பிரகடப்படுத்தப்பட்டிருந்தது. காலவரையறை இன்றி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாது தடுத்து வைப்பதற்கும், ஊடகங்கள் மீது தணிக்கையை மேற்கொள்வதற்கும் அவசரகால நிலையை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

முபராக்கின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக தேர்தல் மூலம் அதிபரை தெரிவு செய்வதற்கான முதலாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 31வருடகால அவசரகால நிலை நீக்கப்படுகிறது.
அவசரகால நிலை நீக்கப்படும் நிலையில் அதிகாரங்களை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுபவரிடம் கையளிக்கும் வரை நாட்டை பாதுகாக்கும் நிர்வாகிக்கும் தேசிய பொறுப்பை மேற்கொள்ளும் என எகிப்தின் ஆயுதப்படையின் உயர்சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...