Tuesday, November 21st, 2017

அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தில் வெப்பநிலை அதிகரிப்பு- 42பேர் மரணம்

Published on July 9, 2012-8:06 am   ·   No Comments

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு கரையோரமான பகுதிவரை நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக 42பேர் இறந்துள்ளனர். கடந்த 3 தினங்களில் இந்த இறப்பு வீதம் அதிகரித்துள்ளது.   வீதி ஓரங்கள், தொடரூந்து பாதைகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும், பல இடங்களில் பயிர்கள் அழிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சில மாநிலங்களில் ஒருவாரத்திற்கு முதல் கடும் புயல்காற்றும் மழையும் வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் கிழக்கு கரையோரப்பகுதியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது.  ஊடகங்களின் தகவல்களின் படி வயது முதிர்ந்தவர்களும் சிறுவர்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகாகோ மாகாணத்தில் 10பேர் இறந்துள்ளனர். கிழக்கு மாகாணமான வெர்ஜினியா மற்றும் மரிலாண்ட் ஆகிய பகுதிகளிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கிறின்பீல்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த நான்கு மாத குழந்தை ஒன்றும் மரணமாகியுள்ளது.  கடந்த சனி ஞாயிறு தினங்களில் சில இடங்களில் 46 மற்றும் 41பாகையாக வெப்பநிலை காணப்பட்டது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...