Tuesday, November 21st, 2017

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறையும்

Published on November 22, 2012-1:19 pm   ·   No Comments

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம், கொழும்பில் வாழும் 20 தொடக்கம் 50 வயதுக்குட்டபட்ட 200 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது கொழும்பில் வசிப்பவர்களை விட தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரே கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர்.

ஆய்வு செய்யப்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு கொலஸ்ட்ரோல் மற்றும் ஈரல்பாதிப்பு போன்ற நோய்கள் இதனால் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இவ் உணவுகளுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படும் கொழுப்பு நிறைந்த பாம் ஒயில் ஆகும்.

மேலும் இவ் உணவுகள் கடைகளில் திறந்வெளியில் வைத்து இரவு நேரங்களில் தயாரிக்கப்படுகின்றன இவ்விடங்கள் எப்போதும் சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படும்.

மேலும் இவ்வாறான இடங்களில் அதிகமான கரப்பான், பல்லி போன்ற பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. சிலவேளைகளில் உணவுகள் வைத்திருக்கும் பைகளுக்குள் சென்று இவை இருக்க வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதால் இவைகளையும் சேர்த்து கொத்து, பிரைட்ரைஸ் உணவுகளுடன் சமைத்து வழங்குகின்றனர்.

இதனை அறியாமல் வாங்கி உண்ணுபவர்களுக்கு நோய்கள் ஏற்படுவது மாத்திரம் அல்லாது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக இவ்வாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...