Friday, September 22nd, 2017

பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சி

Published on December 8, 2012-9:05 am   ·   No Comments

பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.  உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில் இந்த சோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. போல்லக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, அணுகுண்டு எதனையும் வெடிக்காமல், அணுப்பொருட்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் நடாத்தப்பட்டுள்ளது.

இதேபோன்ற சோதனையை அமெரிக்கா ஏற்கனவே 26 தடவைகள் மேற்கொண்டுள்ளது. அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, அவற்றின் ஆற்றல் மற்றும் பராமரிப்புத் தொடர்பிலான தகவல்களை இதன்மூலம் பெற முடியுமென்று அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் உலக நாடுகள் இது ஆபத்தான விடயம் என தெரிவித்துள்ளன. பூமியில் மேலும் அதிர்வையும் சேதங்களையும் ஏற்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பூமி மாசடைவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதாகவும், இதனால் காலநிலைகள் மாறி வருவதாக சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பூமிக்கு அடியில் அமெரிக்கா அணுகுண்டை சோதித்து பார்த்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...