Tuesday, November 21st, 2017

உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்!’ – நயன் சபதம்… கிலியில் கிருத்திகா!

Published on January 22, 2013-11:57 am   ·   No Comments

கதிர்வேலன் காதலி படம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலினை மாற்றிக் காட்டுகிறேன் என்று உதயநிதி மனைவி கிருத்திகாவிடமே கூறியுள்ளாராம் நயன்தாரா! பிரபுதேவாவுடன் உறவு முறிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை நயன்தாரா.

இப்போது தமிழில் அஜீத், ஆர்யாவுடன் நடித்துவரும் நயன்தாரா, அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலியில் ஹீரோயினாக நடிக்கிறார்.   இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்டாராம் உதயநிதி.

முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுக்க ரொம்ப தயங்கினாராம். இதைப் பார்த்த நயன்தாரா, உதயநிதியின் கூச்சத்தைப் போக்கும் வகையில் அவரிடம் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம். ஒருவழியாக போட்டோ ஷூட் முடித்ததும், அங்கு வந்திருந்த உதயநிதியின் மனைவி கிருத்திகாவிடம், சினிமாவில் நடிக்க கூச்சம்தான் முதல் எதிரி. அதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பார்த்துக்கிட்டே இருங்க.. இந்தப் படம் முடிவதற்குள் உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்,” என்றாராம்!

எப்படியோ.. இன்னொரு பிரபுதேவாவாக மாற்றிவிடாமல் இருந்தால் சரி!!

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...