Friday, September 22nd, 2017

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம்

Published on January 28, 2013-12:59 pm   ·   No Comments

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட சில மாநிலங்களில் தற்போது கடும் மழைகாரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ச்சியாக பெய்து வரும் மழைகாரணமாக குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். 2ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்குண்டிருந்தவர்கள் உலங்குவானூர்தியின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வீதிகளில் 3மீற்றருக்கு மேல் வெள்ளம் காணப்படுவதால் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.

வடக்கு நியுசவுத்வேல்ஸ் மற்றும் தெற்கு சிட்னி பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளை சுற்றி 15மீற்றருக்கு வெள்ளம் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆறுகளின் நீர்மட்டங்களும் உயர்ந்துள்ளன.

பிரிஸ்பேர்ண் பகுதியில் 3600வீடுகள் மற்றும் 1250 வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் 2இலட்சத்து 50ஆயிரம் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...