Friday, September 22nd, 2017

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த தாய்லாந்து தலைமை அமைச்சர் இணக்கம்

Published on December 9, 2013-8:58 am   ·   No Comments

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த தாய்லாந்து தலைமை அமைச்சர் யிங்லக் சினவத்ரா இணங்கியுள்ளார்.  அரச தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதேவேளை அரசியல் நெருக்கடிகள் தொடரும் நிலையில் தாய்லாந்தின் பிரதான எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தலைமை அமைச்சர் யிங்லக் சினவத்ராவின் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய பேரணிகள் இன்று நடத்தப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், மக்கள் சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

எனினும் இதனை நிராகரித்துள்ளன தலைமை அமைச்சர் யிங்லக் சினவத்ரா, அது அரசியலமைப்புக்கு முரனானது என குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் தாய்லாந்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலைகள் நீடித்துவருகின்றன.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...