Tuesday, November 21st, 2017

சர்வதேச திரை நுணுக்கங்களுடன் திரையரங்கில் வெளிவரவுள்ளது ஈழத்து குறும்படமான பாற்காரன்.

Published on December 19, 2013-8:38 am   ·   No Comments
111நெடுந்தீவு முகிலனின் முயற்சியில் யாழில் இருந்து சர்வதேச திரை நுணுக்கங்களுடன் திரையரங்கில் வெளிவரவுள்ளது ஈழத்து குறும்படமான பாற்காரன்.
பாற்காரன் திரைபடம் ஈழமண்வாசனை கலந்த கதைஅம்சத்துடன் கூடிய திரைபடமாக 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை திரையரங்கை நிரப்ப வெளியிடப்படுகின்றது. ராஜா திரையரங்கில் பாற்காரன் திரைபடமானது முற்றிலும் இலவசமாக காண்பிக்கப்பட இருக்கின்றது, இத்துடன் நேரடியாக அணையதளத்திலும் பார்வையிடக்கூடிய வகையிலும் ஒழுங்கு அமைத்துள்ளனர் படக் குழுவினர்.
“பால்காரனாக” பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி நடிக்கின்றார் “தோட்டி” குறும்படத்தில் நடித்த சுபி அர்யுன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் “சாம்பல்” “தோட்டி” குறும்படங்களின் படப்பிடிப்பாளர் யசிதரன் ஓர் காட்சியில் நடிக்கிறார் இவர்களோடு இன்னும் பலர் இக்குறும்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.45மணிக்கு அனைவரையும் அன்புடன்  அழைத்து நிற்கின்றனர் படக்குழுவினர்.
 இந்திய படைப்புக்களுக்கும் மேற்கத்துய படைப்புக்களுக்கும் பணத்தினை வாரி இறைத்து முண்டியடித்து திரைஅரங்குக்கு ஓடும் யாழ் மண்ணின் மக்களே. ஈழத்துப் படைப்பாகவும் இலவச அனுமதியுடனும் வரும் ஈழத்தவன் படைப்பையும் ஒருதரம் பாருங்கள். எமக்கென்றதொரு படைப்புக்களை எம் மண் வாசனையுடன் அணைவரும் சேர்ந்து படைப்போம். மற்றயவன் படைப்பு நமக்கு இனி தேவையில்லை.
பாவிக்கும் பொருட்கள் ஓடும் வாகனங்கள் முதல் உடுத்தும் உடை சாப்பிடும் உணவு வரை மற்றயவனிடம் கையேந்தும் நாம் பொழுது போக்கு அம்சத்தையும் மற்றயவனை நம்பியா இருக்க வேண்டும் நம் மண்ணிலும் படைப்பாளிகள் உள்ளனர். அவ் வகையில் முகிலனின் படைப்பை வரவேற்ப்போம்.2221113333

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...