Thursday, February 22nd, 2018

பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்

Published on February 13, 2014-4:57 pm   ·   No Comments
film fest 3ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead  எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது.  பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட படம் என்ற தகுதி நிலையில் படம் வெற்றியீட்டியுள்ளது.
அவதாரம் நிறுவனம் தயாரித்திருந்த இக்குறும்படமான,து சங்கர் தேவா அவர்களின் கதையினை சதாபிரணவன் அவர்கள் இயக்கியிருக்க டெசுபன் அவர்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
400க்கும் பிரென்சு நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியில் இவ்வெற்றிக்கான பட்டயத்தினைப் பெற்றிருந்த இயக்குனர் சதா பிரணவன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது மக்களின் துயரங்களையும், எனது மண்ணின் பிரிவின் வேதனைகளையும் வேற்றினக் கலைஞர்கள் சந்திக்கும் இடங்களில் வெளிக்கொண்டு வருவதற்கு இது வாய்ப்பாக அமைவதோடு இவ்வாறான முயற்சிகள் மூலம் எமது இனப்பிரச்சனைகளை உலகறிய செய்யமுடிகின்றது எனத் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே என்பதற்கு மீண்டும் ஒர்சான்றாக இக்குறும்படத்தின் வெற்றிஅமைந்துள்ளதென, நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்சினை தளமாக கொண்டு இயங்குகின்ற ஈழத்தமிழர் திரைப்படச் சங்கமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...